காதலின் நினைவுகளோடு

காலங்கள் கடந்தன
காட்சிகள் மாறின
வாழ்க்கையில் எல்லாம்
அவளுக்கு ..

நான் மட்டும்
அதே இடத்தில்
காதலின் நினைவுகளோடு ....

எழுதியவர் : கவிஆறுமுகம் (2-Oct-16, 4:59 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 152

மேலே