பன்னீர் கார்க்கி- கருத்துகள்

தவறை சுட்டி காட்டியதுக்கு நன்றி அண்ணா

வருகைக்கும் கவியை காவியம் என்று குறியதுக்கும் நன்றி

அண்ணா இந்த காலத்து இளைன்ஜெர்கள் இதைதான் விரும்பு கிறார்கள்

உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் அண்ணா

ஆமா தோழா ...என்னை பொறுத்த வரை அவன் என்பது தோழமையில் குறிப்பிட்டு இருக்கின்றேன்

உங்கள் வாழுத்துக்காக இவளவு நாள் காத்து இருந்தேன் அண்ணா

பிரிவு வந்ததால் என்னவோ தோழியின் கண்ணீர் வசனம் நீர் வடித்ததில் எழுத்து ஒன்று கரைந்து போய் விட்டது .............அருமையான கவிதை (உங்களுடையது )


பன்னீர் கார்க்கி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே