பிரிவு -

பிரிவு :-
இது வரை என் கண்கள்
கலங்கியது அல்ல........,,,,
ஏனென்றால் உன் பிரிவை விட
வேறு எதுவும்....,,,
என்னை பதிப்பு அடைய
வைத்ததில்லை.....,,,,,

எழுதியவர் : மீனா வினோலிய (5-Jun-15, 11:46 am)
பார்வை : 617

மேலே