அவள் நினைவுகளும் வேண்டும்

நிலம்
நீர்
நெருப்பு
காற்று
ஆகாயம்
ஐம்பூதங்கள் மட்டும் போதாது
நான் உயிர்வாழ
ஆறாம் பூதமாய்
அவள் நினைவுகளும் வேண்டும்...

எழுதியவர் : மணி அமரன் (5-Jun-15, 3:39 pm)
பார்வை : 423

மேலே