மதிப்பு பூச்சியம்

மது கொடியது ....
மாதுவும் கொடியது ....
காதல் எல்லாவற்றையும்....
விட கொடியது ....!!!

உயிரே ...
எண்ணத்தால் கவிதை ...
எழுதி - கண்ணீரால் ...
அழிக்கிறேன் ....!!!

தோல்வி ஒன்று ...
இல்லாவிட்டால் ....
காதல் என்ற ஒன்றுக்கு ....
மதிப்பு பூச்சியம் .....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;803

எழுதியவர் : கே இனியவன் (4-Jun-15, 9:56 pm)
பார்வை : 192

மேலே