முதல் கவிதை-

இது வரை யாரும் எழுதாத கவிதையே......!!!
எழுத ஆசைப்பட்டேன்....,,,
அவன் விழிகளை கண்டதும்....!!!
அவன் விழிகளில் விழாமல்....,,,
கரைந்தேன்.....!!!
அவனின் காதலியாக......,,,,

எழுதியவர் : மீனா வினோலியா (8-Jun-15, 3:18 pm)
பார்வை : 135

மேலே