நீயுட்டனின் விதி

ரசனை என்ற புள்ளி
என்
இதயத்தில் காதல் கோலமிட்டது என்றால்,
அதன்
ஆரம்பம் உன் விழி ஒளியிலா!
இல்லை - நீ
என்னை கடந்து செல்லும் போது
உன்டான காற்றின் சுழற்சியிலா!
இல்லை
என் இதயத்தின் விசைக்கு - நீ
காட்டிய நீயுட்டனின் விதியிலா!

இப்படி காதல் அணையிட முடியா
அலையானது -----ரசனையால்.....


என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (8-Jun-15, 3:13 pm)
சேர்த்தது : மனிமுருகன்
பார்வை : 71

மேலே