வாடிய பூக்கள்

அழகிய பூக்களை கவர்த்த நீ
என்னையும் கவர்ந்தாய்...

நீ எரித்த வாடிய பூக்கள் கண்டு
நானும் வாடினேன்...

எழுதியவர் : திருமுகம் (9-Feb-15, 3:07 pm)
சேர்த்தது : திருமுகம்
Tanglish : vaadiya pookal
பார்வை : 286

மேலே