தரையில் வந்த கேலக்சி

போன்சாய்
மரங்கள் மட்டுமல்ல
போன்சாய்
மஞ்சள் நிலாக்களும் உண்டு
இதோ எலுமிச்சம் பழங்கள் .....!!

எழுதியவர் : ஹரி (10-Feb-15, 3:06 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 83

மேலே