சமையல் அறையில் அழகாக அவள்
![](https://eluthu.com/images/loading.gif)
என் மேல்
கோவம்கொண்ட என்னவள் ...
சமைத்து கொண்டு இருந்தால்
அழகான சமையல் அறையில்
"அவளும் மிக அழகாக...!"
அவள் எண்ணமெல்லாம்
சமையல் மீது இருந்தது ...
எனது எண்ணமோ
வேறுவிதமாய் இருந்தது ....
இன்று உப்பா அல்லது காரமா...
(எது அதிகம் போடபோறாளோ ?)