நிரந்தரமற்ற - வேலு

ஜன்னல் அனுமதிக்காத காற்றாய்
இங்கும் அங்கும் அலைமோதி
சிறகொடிந்து ஈசல்களாய் வாழ்கிறோம்
இந்த நிரந்தரமற்ற பூமியில்
எங்கோ தேசம் தேடி போவதை விட
இருக்கும் தேசத்தை இன்னும்
கொஞ்சம் அழகாக்க முயற்சிப்போம் !!!

எழுதியவர் : வேலு (15-Oct-15, 8:46 am)
பார்வை : 317

மேலே