மோகம் இல்லா காதல்

என்மேல் உனக்கு காதல் வரும் காலம்
வரை காத்தீருப்பேனடி!!
மோகம் தீர்க்க வேண்டுமென
காதலை கொச்சைபடுத்திவிடாதே!!
உன்மீது காதல் கொண்டதால்
தினம் தினம் உருகுகிறேனடி!!
கரைவதற்குள் சொல்லிவிடு
உண்மையான காதல் எனில்!!
உன் உறவுகள் நம் காதலை
மருத்தப்பின் எனை
மறந்துவிடுவாய் எனில்!!
விட்டு விட்டு என்னை
உன் நினைவுகளிலேயே சிறிது
காலம் வாழ்ந்து செல்கிறேன்-நான்.