தினேஷ்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தினேஷ்குமார்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  04-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Sep-2015
பார்த்தவர்கள்:  225
புள்ளி:  104

என்னைப் பற்றி...

நான் ஒரு கட்டிட பொறியாளன்(M.E CIVIL .,) எனக்கு கவிதைகள் படிக்கவும்,எழுதவும் மிகவும் விருப்பம்.

என் படைப்புகள்
தினேஷ்குமார் செய்திகள்
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2016 12:34 am

நான் பிறந்த நாள் முதல் எனக்காக
துடித்த என் இதயத்தின்-நடிப்பை
இன்றுதான் உணர்ந்தேனடி-உன்னை
கண்டபின் உன் பக்கம் சாய்த்துவிட்டதே...!!!

மேலும்

இதயம் உணரும் காதல் என்றுமே அழகானது 15-Oct-2016 7:48 am
வேடம் போடும் இதயம் . நேற்று வரை உனக்காக இன்று அவளுக்காகவா ? சிறப்பான கற்பனை . வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 14-Oct-2016 8:42 am
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2016 12:22 am

என் இதயத்தை ஈர்த்திடும்
காந்த கண்ணழகியே...
என் உயிரை தொலைத்துவிட்டேன்
உன் அழகின் கூட்டத்தில்...
இனி என் வாழ்வின் மறுபக்க
காகிதம் நீயடி...
இனி உன் நினைவில்லாமல்
என் வாழ்க்கை நகர்ந்திடாதடி...

என் இதயத்தை ஈர்த்தவளே
என்னுள் கரைந்தவளே...
உன்னுள் பாதியாய்...
இருந்திடவே உன் இதயத்தில்
இடம் கொஞ்சம் தருவாயா..?

மேலும்

தினேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2016 12:34 am

நான் பிறந்த நாள் முதல் எனக்காக
துடித்த என் இதயத்தின்-நடிப்பை
இன்றுதான் உணர்ந்தேனடி-உன்னை
கண்டபின் உன் பக்கம் சாய்த்துவிட்டதே...!!!

மேலும்

இதயம் உணரும் காதல் என்றுமே அழகானது 15-Oct-2016 7:48 am
வேடம் போடும் இதயம் . நேற்று வரை உனக்காக இன்று அவளுக்காகவா ? சிறப்பான கற்பனை . வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 14-Oct-2016 8:42 am
தினேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2016 12:22 am

என் இதயத்தை ஈர்த்திடும்
காந்த கண்ணழகியே...
என் உயிரை தொலைத்துவிட்டேன்
உன் அழகின் கூட்டத்தில்...
இனி என் வாழ்வின் மறுபக்க
காகிதம் நீயடி...
இனி உன் நினைவில்லாமல்
என் வாழ்க்கை நகர்ந்திடாதடி...

என் இதயத்தை ஈர்த்தவளே
என்னுள் கரைந்தவளே...
உன்னுள் பாதியாய்...
இருந்திடவே உன் இதயத்தில்
இடம் கொஞ்சம் தருவாயா..?

மேலும்

தினேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2016 9:18 am

உயிரை கூட்டி போர பெண்ணே
கொஞ்சம் இங்கேயே நில்லடி
என் இதயம் தவிப்பதை கேலடி...

மண்ணில் நான் வந்த
நாட்கள் எப்படி இருந்ததோ
என தெரியாதடி எனக்கு
இப்போது தான் வந்தது போல்
உணருகிறேனடி உன்னை கண்டபின்...

உன் கை கோர்த்து
நடந்து உலகை சுற்றிட வேண்டுமடி...

நாம் சேர்ந்து வாழும் போது
பணம்,ஜாதி,மதம், என்று நம் காதலை
மறுத்தல் நம்மை பிரித்தால்
இந்த உலகம் தேவை இல்லை
கல்லறையில் வாழ்வோம்...

மீண்டும் இவை ஏதும் இல்லா
உலகினில் நாம் பிறந்து
சேர்ந்தே வாழ்வோமாடி...

மேலும்

தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2016 3:00 am

மரணம் தரும்
வலியினை - உன்
வருகை காணா - நாட்கள்
எனக்கு உணர்த்துதடி...!

இன்பமான வீட்டுக்குள்
அலையா விருந்தாளி போல்
துன்பம் வந்து அமர்ந்து கொண்டதே - என்
இதய கூட்டுக்குள்...?

மழைக்கு ஏங்கும் பயிரைப்போல்
இன்று மண்ணை கவ்வி
கிடக்கின்றேன் - என்
மனதை தொலைத்து தவிக்கின்றேன்...!

உன்னை காண காத்திருக்கும்
நேரம் மட்டும் - ஏன்
இந்த கடிகாரம் கூட
வேகம் குறைந்து ஓடுகிறதோ...?

மழைக்கு முன் வரும் குளிர்
காற்றை போல் - உன்
வருகைக்கு முன் வரும் தென்றல்
வீசும் போது எல்லாம் - என்
விழிகள் விரிந்து அங்கும் இங்கும்
தேடுதடி நீ வருகிறாயோ என...!!!

உன்னை எந்திட காத்திருக்கும்
இந்

மேலும்

உள்ளத்தை திறந்து பார்க்க முடியாது திறந்து பார்க்கும் உத்தி அறிந்திருந்தால் காதலில் தள்ளாட்டம் இல்லை 05-Oct-2016 10:57 pm
தினேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2016 3:00 am

மரணம் தரும்
வலியினை - உன்
வருகை காணா - நாட்கள்
எனக்கு உணர்த்துதடி...!

இன்பமான வீட்டுக்குள்
அலையா விருந்தாளி போல்
துன்பம் வந்து அமர்ந்து கொண்டதே - என்
இதய கூட்டுக்குள்...?

மழைக்கு ஏங்கும் பயிரைப்போல்
இன்று மண்ணை கவ்வி
கிடக்கின்றேன் - என்
மனதை தொலைத்து தவிக்கின்றேன்...!

உன்னை காண காத்திருக்கும்
நேரம் மட்டும் - ஏன்
இந்த கடிகாரம் கூட
வேகம் குறைந்து ஓடுகிறதோ...?

மழைக்கு முன் வரும் குளிர்
காற்றை போல் - உன்
வருகைக்கு முன் வரும் தென்றல்
வீசும் போது எல்லாம் - என்
விழிகள் விரிந்து அங்கும் இங்கும்
தேடுதடி நீ வருகிறாயோ என...!!!

உன்னை எந்திட காத்திருக்கும்
இந்

மேலும்

உள்ளத்தை திறந்து பார்க்க முடியாது திறந்து பார்க்கும் உத்தி அறிந்திருந்தால் காதலில் தள்ளாட்டம் இல்லை 05-Oct-2016 10:57 pm
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2016 12:53 am

***கோவிலுக்காக செல்லும்
பூக்கள் கூட...***
உன்னை கடந்து சென்றாலே
அடம் பிடிக்குதடி...***
உன் பக்கம் கைநீட்டி
நான் சேரவேண்டிய இடம்
இந்தப்பக்கம் என்று...***

மேலும்

yah அருமை அன்புடன்,கவின் சாரலன் 29-Sep-2016 3:00 pm
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2016 9:56 pm

அன்னப் பறவை எல்லாம்
காணாது போனதன் அர்த்தம்
புரியவில்லை அன்று...?

அன்னத்தினும் அழகான
உன்னை படைத்து விட்டதால்
தான் என்று உணர்ந்தேனடி
உனை கண்டதும் இன்று ..!!

மேலும்

நன்றி நண்பா 04-Feb-2016 10:01 pm
தினேஷ்குமார் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Feb-2016 11:20 pm

மழை பொழியும் போது
மட்டும் -நீ குடை விரித்து விடாதே
உன்னை பார்க்கவே வானிறங்கி
வந்த மழை நின்றுவிடப்போகிறதடி.!!

மேலும்

மிக்க நன்றி நண்பரே 04-Feb-2016 1:47 pm
இனிய அழகிய கற்பனை வாழ்த்துக்கள் ஈரோடு தினேஷ் குமார் அன்புடன், கவின் சாரலன் 04-Feb-2016 10:09 am
நன்றி நண்பா 04-Feb-2016 12:09 am
ஒரு அழகான கவிதை 03-Feb-2016 11:26 pm
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2016 8:39 pm

பொங்கல் பானை நானடி
நீ பார்க்காது போனால் நான்
பொங்காத பானை ஆகிடுவேன் நில்லடி...

அறுவடைக்கு தயாரான கரும்பைப் போல்
ஆரவாரம் கொண்டு இருந்தேனே
நீ என்னை பார்க்காததால்
விலை போகாத கரும்பாக
வீதியிலேயே கிடக்கிறேனடி ...

நீ சுவைத்த வெண்பொங்கல் கூட
இப்போது சர்க்கரைப் பொங்கலை
போல் இனிக்குதடி...

படையலுக்கு தயாராகி காத்திருக்கிறேனடி
என்னை....
உண்ண இன்னும் என்ன தயக்கமடி...

மார்கழி கழிந்து தை பிறந்தாச்சடி
உன் கோபம் கழிந்து எப்போது
என்னை மன்னிப்பாய் சொல்லடி...?!

மேலும்

மிக்க நன்றி நண்பா 16-Jan-2016 9:09 am
திருநாளின் இனிப்பை காதலின் கசப்புக்குள் உண்டு பார்த்த விதம் அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Jan-2016 11:51 pm
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2016 11:33 pm

அமுதுண்டாயோ நீ
என்னுள் அமரத்துவமாய் என்றும் வாழ்பவளே ...

பொங்கி வரும் கடலினும் மிஞ்சியே
என்னுள் உன் நினைவு பொங்குதடி...

அஞ்சித் தான் இருக்கிறேனடி
உன்னை கண்டதும் காதல்
வயப்பட்டது நான் மட்டும் தானா என்று ...?

நீ வரும் போது மட்டும் சாலையில் வேறு ஆண்கள்
இருக்கக் கூடாதென நெஞ்சம் வேண்டுதடி ...

மேலும்

நன்றி தோழரே 15-Jan-2016 12:26 am
அதுவும் ஒரு பயம் தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் 15-Jan-2016 12:14 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (48)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (48)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (48)

user photo

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
மேலே