அன்னப் பறவை

அன்னப் பறவை எல்லாம்
காணாது போனதன் அர்த்தம்
புரியவில்லை அன்று...?

அன்னத்தினும் அழகான
உன்னை படைத்து விட்டதால்
தான் என்று உணர்ந்தேனடி
உனை கண்டதும் இன்று ..!!

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (4-Feb-16, 9:56 pm)
Tanglish : annap paravai
பார்வை : 191

மேலே