இந்த பக்கம்

***கோவிலுக்காக செல்லும்
பூக்கள் கூட...***
உன்னை கடந்து சென்றாலே
அடம் பிடிக்குதடி...***
உன் பக்கம் கைநீட்டி
நான் சேரவேண்டிய இடம்
இந்தப்பக்கம் என்று...***

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (29-Sep-16, 12:53 am)
சேர்த்தது : தினேஷ்குமார்
Tanglish : intha pakkam
பார்வை : 76

மேலே