அந்த மந்திப் பையன் எங்கே
அந்த மந்திப் பையன் எங்கே?
@@@@@@@@@@@@@@
அடியே க்ன்னுசிகா, மருவளே நீ பெத்த
அந்த மந்திப் பையன் எங்கடி போய்த்
தொலஞ்சான்? என்ற சுருக்குப்
பையிலிருந்த அம்பது ரூபாயைக்
காணோம். வரட்டும் அந்த மந்திப் பையன்.
@@@@@@@...
ஐயோ, மந்தினு சொல்லாதீங்க அத்தை.
நம்ம பக்கத்து வீட்டுக்கு ஒரு இந்திக்காரக்
குடும்பம் வாடகைக்கு வந்திருக்குது.
கல்லூரியில படிக்கிற அவுங்க
பொண்ணோட பேரு 'மந்தி'. நீந்க 'மந்தி,
மந்தி'னு பட்டப்பேரு வச்சு உங்க பேரனைச்
சொன்னா அந்த இந்திக்காரங்க அவுங்க
பொண்ணைக் கிண்டல் செய்யறதா
தப்பா நென்ச்சுக்குவாங்க.
@@@@@
அவுங்கள யாரடி பெத்த பொண்ணுக்கு
'மந்தி'னு பேரு வைக்கச் சொன்னது?