மீண்டும் சுனாமி
நீ மட்டும் கடற்கரை ஓரம்
வந்துவிடாதே...
உன் கால்களை நனைக்க
சுனாமி என்ற சாக்கு சொல்லி...
ஊருக்குள் அலைகள் வந்துவிடப்போகிறது.
நீ மட்டும் கடற்கரை ஓரம்
வந்துவிடாதே...
உன் கால்களை நனைக்க
சுனாமி என்ற சாக்கு சொல்லி...
ஊருக்குள் அலைகள் வந்துவிடப்போகிறது.