ஏமாற்றம்

மழை பொழியும் போது
மட்டும் -நீ குடை விரித்து விடாதே
உன்னை பார்க்கவே வானிறங்கி
வந்த மழை நின்றுவிடப்போகிறதடி.!!

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (3-Feb-16, 11:20 pm)
Tanglish : yematram
பார்வை : 128

மேலே