திருச்செல்வம் எல்லப்பன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  திருச்செல்வம் எல்லப்பன்
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  03-Aug-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Sep-2014
பார்த்தவர்கள்:  292
புள்ளி:  34

என் படைப்புகள்
திருச்செல்வம் எல்லப்பன் செய்திகள்

மானிடா!
வந்தாய்...
வசப்படுத்தினாய்.......
வம்சத்தை அழிக்க
வியூகம் வரைந்தாய் !

பச்சை மரத்தைக்
கொச்சைப் படுத்தினாய்..!
பாவமறியா பூமியைப்
பாதகம் செய்தாய்…!
பரவசம் அடைந்தாய்
பலசுகம் கண்டாய்..!

எங்களை அழித்தாய்
எட்டடுக்கு மாளிகை அமைத்தாய்.....
உன் இச்சைக்குப் பழியானது
எங்களின் பச்சை நிறம்..

உனது
நாகரிக வளர்ச்சிக்கு
நாடிப்பிடித்து பார்த்தது நாங்கள்.
மறந்து..
தீட்டிய மரத்திலே நீ
கூர் பார்த்து விட்டாய்!

இனியும் எங்களைச் சீண்டாதே!
நாங்கள் நினைத்தால்
உன் இனத்தின்
எண்ணிக்கையைக் குறைப்போம்..

காட்டுத் தீ உருவாக்கி
எங்களையும் அழித்து
உங்களையும் அழிப்போம்


காற்ற

மேலும்

pasumaiyai konru munnerum ulakam..maatram enra peyaril alivai thetik kolkirathu 11-Aug-2016 2:11 pm
அவசியமான படைப்பு............ 11-Aug-2016 12:13 pm
திருச்செல்வம் எல்லப்பன் - கிச்சாபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2016 11:19 pm

சூழ்ச்சி வலைக்குள் சிக்கிய
சூழ்நிலைக் கைதிகளாய்..

அடிபட்டு அடிமைபட்டு
தனக்கான வாழ்வினை -தினம்
பிறருக்காக தானம் செய்தும்
கவனிக்கப்படாத வேர்களாய்...

மண்ணில் புதைந்து கொண்டு இருக்கும்
ஏழை விவசாயிகளுக்காக...

காலம் தவறாமல்....
கண்ணீர் சிந்திய முகில்களும்...
பணக்காரர்களோடு - இன்று
கைக்கோர்த்துக் கொண்டது போலும்...

இல்லையென்றால்...
அவர்களோடு இணைந்து
வந்து கண்டுக்காமல் சாகடிக்குமோ...?

மேலும்

வந்து வாசித்து கருத்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி! 11-Aug-2016 7:32 pm
விவசாயிகளின் இன்னல் புரியாத இயற்கையின் விளையாட்டு ... 11-Aug-2016 8:25 am
உண்மைதான்..சுயநல உலகில் இதை எண்ண எந்த மனம் சிந்திக்கும் 11-Aug-2016 7:19 am
உண்மைதான் தோழரே......மழை கூட விவசாயிகளை சோதிக்கிறது.... அருமையான படைப்பு..... 11-Aug-2016 6:53 am

அறிவியலின் வளர்ச்சியினால்
ஆனவமாய் திரிபவள் நீ-
உனது அட்டகாசம்
தாங்க முடியவில்லை
தரணியிலே..

தகவல் பரிமார வந்த
உன்னால் இங்கு
தவறுகளின் தலைவிரிப்பு
ஏராளம்..

உன்னோடு இணையம்
காதல் கொண்ட நாள்
முகம் பார்த்து பழகிய உறவுகள்
விரல்நகம் பார்த்து நாட்கள்
நகர்த்துகின்றன..

கைக்கோர்த்து நடந்த உறவுகள்
இன்று கை வேர்த்து நடக்கின்றன..
உள்ளங்கையில் உனது
உராய்வு அதிகரித்ததால்..

உன் கவர்ச்சியினால்
பலவற்றைக் கோட்டைவிட்ட
உனது பக்கத்தர்கள் அதிகம்..


கையில் அடங்கும் உன்னைப்
பையில் வைக்க யாரும்
விரும்புவதில்லை

நாளுக்கு நாள்
மெலிந்திடும் உன்னால்...
மதி மயங்குகிறது
மானிடக் கூட்ட

மேலும்

உண்மைதான் நண்பரே..... 11-Aug-2016 7:39 am
மகிழ்ச்சி 11-Aug-2016 7:39 am
நன்றி தோழி 11-Aug-2016 7:38 am
நன்றி தோழரே 11-Aug-2016 7:38 am

வையகத்தில் மலர்ந்த
வண்ண மலர்களின்
வாழ்க்கை வரிகள்..

மரண எல்லையை
மௌனமாய் குறிக்கும்
புள்ளிகளின் சேர்க்கை

காயம் பட்டாலும்
கணல் கொண்டு சுட்டாலும்
கரையாத காலனின்
கல்வெட்டு...

ஜோசிய காரனுக்கு
யோசனை சொல்லும்
முழுமைப்பெறாத கோடுகள்

இறைவன்
நாம் இன்னல்பெற
இட்டுச் சென்ற
கீறல்கள்

சொந்தக்காரனே
அறியமுடியாத
சொல் வரிசைகள்

பிரம்மன் தொடங்கி
விஷ்ணு தொடர்ந்து
சிவன் முடிக்கும்....
மர்மக் கலை..

மேலும்

வையகத்தில் மலர்ந்த
வண்ண மலர்களின்
வாழ்க்கை வரிகள்..

மரண எல்லையை
மௌனமாய் குறிக்கும்
புள்ளிகளின் சேர்க்கை

காயம் பட்டாலும்
கணல் கொண்டு சுட்டாலும்
கரையாத காலனின்
கல்வெட்டு...

ஜோசிய காரனுக்கு
யோசனை சொல்லும்
முழுமைப்பெறாத கோடுகள்

இறைவன்
நாம் இன்னல்பெற
இட்டுச் சென்ற
கீறல்கள்

சொந்தக்காரனே
அறியமுடியாத
சொல் வரிசைகள்

பிரம்மன் தொடங்கி
விஷ்ணு தொடர்ந்து
சிவன் முடிக்கும்....
மர்மக் கலை..

மேலும்

அறிவியலின் வளர்ச்சியினால்
ஆனவமாய் திரிபவள் நீ-
உனது அட்டகாசம்
தாங்க முடியவில்லை
தரணியிலே..

தகவல் பரிமார வந்த
உன்னால் இங்கு
தவறுகளின் தலைவிரிப்பு
ஏராளம்..

உன்னோடு இணையம்
காதல் கொண்ட நாள்
முகம் பார்த்து பழகிய உறவுகள்
விரல்நகம் பார்த்து நாட்கள்
நகர்த்துகின்றன..

கைக்கோர்த்து நடந்த உறவுகள்
இன்று கை வேர்த்து நடக்கின்றன..
உள்ளங்கையில் உனது
உராய்வு அதிகரித்ததால்..

உன் கவர்ச்சியினால்
பலவற்றைக் கோட்டைவிட்ட
உனது பக்கத்தர்கள் அதிகம்..


கையில் அடங்கும் உன்னைப்
பையில் வைக்க யாரும்
விரும்புவதில்லை

நாளுக்கு நாள்
மெலிந்திடும் உன்னால்...
மதி மயங்குகிறது
மானிடக் கூட்ட

மேலும்

உண்மைதான் நண்பரே..... 11-Aug-2016 7:39 am
மகிழ்ச்சி 11-Aug-2016 7:39 am
நன்றி தோழி 11-Aug-2016 7:38 am
நன்றி தோழரே 11-Aug-2016 7:38 am

சூரியனின் குரும்பால்
மேகம் பெற்றெடுத்த
குழந்தைகள்....

மண் மீது மோகம் கொண்டு
மேகம் தொடுத்த
மன்பத அம்புகள்

விழுந்த இடத்தின் நிறத்தை
விருப்பத்தோடு ஏற்கும்
விண்மீன்கள்

மானுட மேம்பாட்டால்
மாசுற்ற மரங்களைக்
கழுவ வந்த
பண்ணீர்த் துளிகள்

காமம்(வெப்பம்) கொண்ட பூமியைக்
கட்டியணைக்க வந்த
மேனகையின் அவதாரங்கள்

மேலும்

அழகியத் துளிகள் .... வாழ்த்துக்கள் .... 09-Aug-2016 9:00 am
நன்றி தோழரே.... 08-Aug-2016 9:09 pm
நன்றி நண்பரே 08-Aug-2016 9:09 pm
அருமை வாழ்த்துக்கள் 08-Aug-2016 1:38 pm

கண்கள் காட்டிய
முகவரிக்கு ...
இதயம் எழுதிய
மடல் ..........
காதல்

மேலும்

அருமை தோழமையே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Sep-2014 12:50 pm
படுஜோரு 07-Sep-2014 12:11 pm
அருமை 07-Sep-2014 12:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

பிரபலமான எண்ணங்கள்

மேலே