நிச்சய தாம்பூழம்

நல்ல நேரம்
பார்க்க வேண்டுமாம்

உன்னை பார்ப்பதே
நல்ல நேரம்தானே!

எழுதியவர் : திருக்குமரன் (15-Oct-15, 12:52 pm)
சேர்த்தது : thiru
பார்வை : 127

மேலே