எனக்குள் நீ

கடலுக்கு கரை
இருப்பது உண்மை..!
கரையை அலை
தொடுவது உண்மை..!
கடலுக்குள் சிப்பி
இருப்பது உண்மை..!
சிப்பிக்குள் முத்து
இருப்பது உண்மை..!
உடலுக்குள் உயிர்
இருப்பது உண்மை..!
என் உயிருக்குள்-நீ
இருப்பதும் உண்மை..!!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (15-Oct-15, 2:32 pm)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
Tanglish : enakkul nee
பார்வை : 338

மேலே