மௌனம்

அவள் கண்களில் இருந்து சிந்தியது
கண்ணீர் அல்ல
மௌனங்களின் மொழி....

எழுதியவர் : (6-Sep-16, 2:27 pm)
சேர்த்தது : திருமுகம்
Tanglish : mounam
பார்வை : 64

மேலே