அம்மாவாசை
சுட்டெரிகும் சூரியனின்
மஞ்சள்வெயில் மாலையிலே
தினந்தோன்றும் வெண்ணிலவே
இன்றெங்கே சென்றுவிட்டாய் ?
உன்னை காணாமல்
அலைகடலும் அமைதிகாக்க
ஓநாய்களும் ஒய்வெடுக்க
நான்மட்டும் தேடுகிறேன்...
என்னவளின் முகம்பார்க்க!
சுட்டெரிகும் சூரியனின்
மஞ்சள்வெயில் மாலையிலே
தினந்தோன்றும் வெண்ணிலவே
இன்றெங்கே சென்றுவிட்டாய் ?
உன்னை காணாமல்
அலைகடலும் அமைதிகாக்க
ஓநாய்களும் ஒய்வெடுக்க
நான்மட்டும் தேடுகிறேன்...
என்னவளின் முகம்பார்க்க!