எதுவாக நீ மெதுவாக
உனக்கு நீ
உனக்குள் நீ
எனக்காகவா நீ
எனக்கு நீ
கணக்கு நீ
கவிதை நீ
பொனக்கு நீ
மனக்கணக்கு நீ
வானும் நீ
மேகமும் நீ
நட்சத்திரமும் நீ
இருட்டும் நீ
இருக்கட்டும்
இருக்கட்டும்
இக்கட்டில் நீ
இதுவொரு கனா
காதல் கானல் நீர் !!