நட்பு

அழகானது நட்பு !

யாரும் பிரிக்க முடியாதது நட்பு !

இயற்கையோடு இணைந்தது நட்பு !

சூரியன் சந்திரன் போன்றது நட்பு !

சிப்பிக்குள் முத்து போன்றது நட்பு !

நாம் நம் தாய்தந்தையரிடம் கொண்டுள்ளது நட்பு !

நமக்கு ஆபத்தில் கைக்கொடுப்பது நட்பு !

நாம் இருக்கும் வரை நம்முடன் துணையாக வருவது நட்பு !

எழுதியவர் : ர.கீர்த்தனா (29-Mar-15, 1:58 pm)
Tanglish : natpu
பார்வை : 487

மேலே