திருமுகம்- கருத்துகள்

காட்சி பொருளாய் இருப்பதாய் விட...
அடமானப் பொருளாய் இருப்பதை விரும்புகிறது போலும்...

அருமையான படைப்பு!

மிக அருமையான நட்பின் விளக்கம்...
நட்பு - சில வரிகளுக்குள் அடங்காதது...

இந்த அழகான கவிதையை படித்தும்
கருத்து கூறாமல் ரசிகின்றனர் பலர்...

இப்படியும் யோசிக்க உங்களால் மட்டும் தான் முடியும் அண்ணா....

நடமாடும் கடவுள்...
ஆழமான சிந்தனை... மிக அருமை

உண்மையான வரிகள்... மிக அருமை...

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
---
அழிந்த ஆயுள் ரேகையின்
அடையாளம் தெரியாமலிருக்க
மூடி மறைக்கின்ற
மருதாணிக் கோலமாய்....
---
ஏற்றுகொள்ள முடியாத வாழ்கையின் உண்மைகள் -- அழகான கவிதையாய்!

மேலே ரம்வசந்த் அவர்கள் ஜின்னா அண்ணாவை பற்றி சொன்ன அனைத்தையும் நான் உணர்ந்தது உண்டு...
ஜின்னா அண்ணாவின் சிந்தனைகளை புரிந்து கொள்வதற்கே சில நேரங்களில் எனக்கு கடினமாக இருக்கும்...
நான் ஜின்னா அவர்களுடன் வேலை பார்ப்பதை எனக்கு கிடைத்த வரமாக கருதுகிறேன்.

கருத்திருக்கு நன்றி... எழுத்து பிழைகளை திருத்திவிட்டேன் :)

அருமையான பாடல்... இந்த பாடலுக்கு இசைஅமைத்து...
மெட்டுடன் கேட்டால் மிக இனிமையாக இருக்கும்...

கருத்திற்கும், உதாரனங்களுக்கும் நன்றி நட்பே.

தங்கள் வருகையில் மகிழ்ச்சி :)

கருத்திற்கு நன்றி

வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே....!

எத்தனையோ கவிதைகளை
------- எழுதிவைத்தேன் எனக்காக
பெத்தவளே இக்கவியை
------- பெத்தெடுத்தேன் உனக்காக
---------
மிக மிக அருமை அண்ணா...

தோழர் என்பது பொதுப்பால் என்று எண்ணி இருந்தேன்.
சரி தோழி உங்கள் வருகையில் மிக்க மக்ழிச்சி அடைதேன்!

வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே....!


திருமுகம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே