ப்ரியா raj - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ப்ரியா raj
இடம்:  coimbatore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Aug-2014
பார்த்தவர்கள்:  182
புள்ளி:  81

என்னைப் பற்றி...

அன்பு ஒன்றை தவிர வேறொன்றும் இல்லை பெரிதாய் உலகில்.

என் படைப்புகள்
ப்ரியா raj செய்திகள்
ப்ரியா raj - ஈஸ்வரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2015 10:13 pm

கோவையில் தமிழ் புத்தகங்கள் வாங்க சிறந்த கடைகள் எவை?

மேலும்

நான் வழக்கமாக வாங்கும் கடைகள் நியூ சென்சுரி புக் ஹவுஸ்,சேரன் மற்றும் மெஜெஸ்டிக் . பெரும்பாலும் எல்லா புத்தகங்களும் இங்கு கிடைக்கும் 03-Jul-2015 8:27 pm
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்- நேரு ஸ்டேடியம்- காந்திபுரம். விஜயா பதிப்பகம் -டவுன்ஹால் டவுன்ஹால் -கோட்டை மேடு சாலை-பழைய புத்தகக் கடைகள். 01-Jul-2015 10:48 pm
சேரன் புத்தக நிலையம் 01-Jul-2015 3:47 pm
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே,, சென்று பார்க்கிறேன். 30-Jun-2015 1:05 pm
ப்ரியா raj - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2014 8:49 pm

ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....

விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....

அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....

வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய

மேலும்

உம் வார்த்தைக்கு வர்ணனை செய்ய வார்த்தை இல்லை!!! 10-Jul-2017 6:44 am
ஆழமான வார்த்தைகள் 02-Jul-2017 10:50 am
மெய்சிலிர்க்கும் படைப்பு தோழரே ஆணித்தனமான வரிகள் தோழரே 28-Mar-2017 9:24 am
எல்லா வரிகளும்.. மெய்சிலிர்க்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள். நல்ல படைப்பை படித்தேன் என்ற .நிறைவுடன். 22-Sep-2015 2:09 pm
ப்ரியா raj - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2014 8:40 pm

இல்லப் பணியை முடித்து
அவசர அவசரமாய்
அலுவலகம் செல்ல
பிரயத்தனங்கள்...

அலை பேசி அழைத்துச் சொன்ன செய்தி
அதிர வைத்தும் அழ வைத்தும்...

என் இமைக்குள்
சிறைவைக்கப் பட்ட கண்ணீர்
விடுதலையான மகிழ்ச்சியில்
இமையை விடுத்து குதித்து
பூமியெங்கும் சிதறலாய்....

இன்றைய கண்ணீருக்கு
பொய் கூறத் தேவையில்லை
விழிகளில் தூசி விழுந்ததாய்...

இன்றும் இன்னும் சில நாட்களுக்கும்
யாரும் காரணங்கள் கேட்கப் போவதில்லை
"உன் கண்களில் கண்ணீர் எதற்கென்று...."

அண்ணனின் மரணச் செய்தியால்
அழுது தீர்த்துவிடலாம்
அத்தனை துக்கங்களுக்கும்....

ஓலத்துடனும் ஒப்பாரியுடனும்
உறவின் பெயர் சொல்லி

மேலும்

இன்று என்பதனுல் மறுெநெொடியும் அடங்கும் 28-Sep-2014 11:24 pm
நீண்ட நாட்கள் ஸ்ரீ யை காணவில்லை. எங்கே சென்றாய்?? "ஏன் இன்றே கூட இருக்கலாம் நாமும் தயாராவோம்". இதில் சிறு திருத்தம். இன்னும் சற்று நேரத்தில் கூட நிகழலாம். நான் அதற்கும் தயார்தான் ஸ்ரீ. கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீ. 28-Sep-2014 6:37 pm
இறப்பு இயல்பே..... கவலை வேண்டாம்.... இன்று அவர் நாளை நாம் ஏன் இன்றே கூட இருக்கலாம் நாமும் தயாராவோம் நல்மனிதனாய் மரணிக்க :) 28-Sep-2014 12:03 pm
கருத்திற்கு மிக்க நன்றி அய்யா. 27-Sep-2014 10:25 pm
ப்ரியா raj - ப்ரியா raj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2014 5:58 pm

என் கண்ணீர்
முத்தங்களை
களவாடும்
ரகசிய காதலன் .

மேலும்

அழகு அம்மா :) 28-Sep-2014 11:57 am
மிக்க நன்றி 23-Sep-2014 8:11 am
மிக்க நன்றி 23-Sep-2014 8:09 am
மிக்க நன்றி 23-Sep-2014 8:09 am
ப்ரியா raj - ப்ரியா raj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Sep-2014 5:56 pm

சாதாரணமாய் இருந்த
என் வாழ்க்கை
உன்னை பார்த்த
நாள் முதலாய்
சதா "ரணமாய்" மாறிவிட்டதே!

மேலும்

தங்களது கருத்துக்களை மனதார ஏற்கிறேன். என் ஒவ்வொரு படைப்பும் உங்கள் கருத்துக்களை உள்வாங்கியே இனி பிரதிபலிக்கும்.மிக்க நன்றி இனிய நண்பரே. 23-Sep-2014 8:03 am
நன்று தோழமையே.. ஆனாலும் அடிக்கடி கேட்ட உணர்வைத் தருகிறது... அடுத்த படைப்பில் இம்மாதிரி சாயலைத் தவிர்த்து எழுதவும்... தவறென்றால் மன்னிக்கவும்.... 22-Sep-2014 7:55 pm
ப்ரியா raj - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2014 6:06 pm

என் பெயரோடு
உன் பெயர் சேர்க்க
நான் உன்னை
காதலிக்க வில்லை.
என் உயிரோடு உன்
உயிர் சேர்க்கவே .....

மேலும்

உண்மைக்கு காதலுக்கு அருமையான விளக்கம் 27-Sep-2014 7:10 am
ப்ரியா raj - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2014 5:58 pm

என் கண்ணீர்
முத்தங்களை
களவாடும்
ரகசிய காதலன் .

மேலும்

அழகு அம்மா :) 28-Sep-2014 11:57 am
மிக்க நன்றி 23-Sep-2014 8:11 am
மிக்க நன்றி 23-Sep-2014 8:09 am
மிக்க நன்றி 23-Sep-2014 8:09 am
ப்ரியா raj - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2014 5:56 pm

சாதாரணமாய் இருந்த
என் வாழ்க்கை
உன்னை பார்த்த
நாள் முதலாய்
சதா "ரணமாய்" மாறிவிட்டதே!

மேலும்

தங்களது கருத்துக்களை மனதார ஏற்கிறேன். என் ஒவ்வொரு படைப்பும் உங்கள் கருத்துக்களை உள்வாங்கியே இனி பிரதிபலிக்கும்.மிக்க நன்றி இனிய நண்பரே. 23-Sep-2014 8:03 am
நன்று தோழமையே.. ஆனாலும் அடிக்கடி கேட்ட உணர்வைத் தருகிறது... அடுத்த படைப்பில் இம்மாதிரி சாயலைத் தவிர்த்து எழுதவும்... தவறென்றால் மன்னிக்கவும்.... 22-Sep-2014 7:55 pm
ப்ரியா raj - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2014 7:31 pm

மலரே என்று நான்
உன்னை அழைத்ததற்காக
என் மரணத்திற்கு
மாலையானாயா? நீ

மேலும்

ப்ரியா raj - முனைவர் க இராஜா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2014 3:58 pm

முனைவர் க. இராஜா
உதவிப்பேராசிரியர்
முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை
ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி
காட்டேரிää ஊத்தங்கரை – 635 207.
மின் அஞ்சல் : rajavmctamil@gmail.com
திணைப் பெயர்கள்
‘சீரிளமைத் திறம்’ என மணோன்மணியம் சுந்தரானார் வியப்பதுää குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது தொல்காப்பியமாகும் இதனைää ‘தொல்காப்பிய கடலிற் சொல்தீபச் சுற்றளக்கப்ää பல்கால் கொண்டோடும் படகென்ப’ என்று குணவீர பண்டிதர் வியக்கிறார். அப்படிப்பட்ட தொல்காப்பியம் என்னும் வித்து வளர்ந்து (...)

மேலும்

ப்ரியா raj - பிரபாகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2014 2:10 pm

எந்த முடிவெடுக்கும் போதும் முட்டாளாய் இரு
அப்போது தான் தோல்வி பெரிதாய் தெரியாது

மேலும்

அருமை நட்பே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 14-Sep-2014 11:24 pm
ப்ரியா raj - வன்னி மைந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2014 7:55 pm

பெண்ணே நீ கலங்காதே ..!

கல்யாணம் ஆகாதே பெண்ண -நீ
கண்ணீர் வடிப்பதென்ன ..?
பூட்டிய வாழ்வு சிறைக்குள்ளே -நீ
புழுங்கி அழுவதென்ன ...?

வேலைக்கு கள்ளம் கொண்டவன் -உன்னிடம்
வேண்டியே சீதனம் கேட்பான்
வாங்கிய சீதனம் தீர்ந்ததும்
வள்ளியே உன்னை காலில் மிதிப்பான் ..

தேவையில்லை இந்த வாழ்வென்று -நீ
தேம்பி அழுவதென்ன ..?
வேலையில் லாதவன் செய்யும் தொழிலது
வேண்டியே தினம் தான் செய்வான் ...

ஆளுமை யுள்ளா னொருவன் வந்துன்னை -இந்த
அடிமையில் இருந்து மீட்பான்
வாடிய பெண்ணே நாளை யுந்தன் வாழ்வு
வசந்தமாகும் பாரு ...

தேடியே வந்த வரெல்லாம் -உன்னை
தேவை இல்லையென எறிந்தனரோ ..?
பாவையே உனக்க

மேலும்

நன்றி 10-Sep-2014 1:08 pm
அருமை. 10-Sep-2014 8:16 am
மேலும்...
கருத்துகள்

மேலே