முனைவர் க இராஜா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முனைவர் க இராஜா |
இடம் | : தர்மபுரி |
பிறந்த தேதி | : 07-Jun-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 2 |
இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராக பணி அனுபவம் கொண்டவர். தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கணப் புலமை மிகுந்தவர். மானிடவியல் பார்வையில் சங்க இலக்கியங்களை அணுகி ஆய்வு செய்து வருகிறார். சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி. எட்டு ஆய்வு நூல்களையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைககளை வெளியிட்டுள்ளார். பன்னாட்டு மற்றும் தேசிய அளவிளானக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகளை நடத்தியுள்ளார். மாணவர்களின் படைப்புகளை வெளிக்கொணரும் நோக்கில் மகிழ்ச்சி என்னும் இதழை வெளியிட்டுள்ளார். இவரது நெறியாளுகையில் ஒரு முனைவர் பட்டம், 22 ஆய்வியல் நிறைஞர் பட்டங்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறையும் பெண்மையும்
கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களைப் பொதுவாக மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என இருவகையில் அடக்குவர். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டும் மேற்கணக்காகும். கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் பதினெட்டாகும். பாட்டு, தொகை நூல்களில் மேற்கணக்கு நூல்களை அடுத்துப் போற்றப்படுவது கீழ்க்கணக்கு நூல்களாகும். தமிழ்விடு தூது என்னும் சிற்றலக்கிய நூல்,
- - - - - - - - - மூத்தோர்கள்
பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
சேடில் பதினெட்டுக் கீழ்க் கணக்கு
என்று இம்மூன்று தொகுதி நூல்களையும் முறையே குறித்துள்ளதை நோக்க கீழ்க்கணக்கு, பதிணென் கீழ்க்கணக்கு என்னும்

தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?
முனைவர் க. இராஜா
உதவிப்பேராசிரியர்
முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை
ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி
காட்டேரி, ஊத்தங்கரை – 635 207.
திணைப் பெயர்கள்
‘சீரிளமைத் திறம்’ என மணோன்மணியம் சுந்தரானார் வியப்பதும் குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது தொல்காப்பியமாகும் இதனைத ‘தொல்காப்பிய கடலிற் சொல்தீபச் சுற்றளக்கப் பல்கால் கொண்டோடும் படகென்ப’ என்று குணவீர பண்டிதர் வியக்கிறார். அப்படிப்பட்ட தொல்காப்பியம் என்னும் வித்து வளர்ந்து சிறந்து விரித்து கிளை பரப்பி நிழல் தந்து பலரும் பயன்கொள்கின்ற கனிமரமாகத் திகழ்கின

அடியும் வலியும் அனுபவ சூத்திரம்
இனிப்பும் கசப்பும் நாவின் நர்த்தனம்
உண்மையும் பொய்யும் சௌகர்ய சாகசம்
வாழ்வும் சாவும் விதியின் பரவசம்
நித்திய நிதர்சனம் நிம்மதி போஜனம்
காசுக்கும் பொருளுக்கும்
மண்ணுக்கும் பொன்னுக்கும் ஏன் பெண்ணுக்குமாய் ஏங்கும் காலந்தள்ளும்
காயம் சுமக்கும்
மனமாய மாய்மாலம்
மனித வாழ்க்கை
என்றால் சரியா???
உன்னை வீட்டில் குடிவைத்ததால்
மூன்று வேளை உணவும்
ஆனது ஒருவேளை !
உறவினரும் விட்டு செல்ல
என்னுடன் நீ மட்டும் !
நீ யார் ?
நண்பனா ?
இல்லை, வறுமை !!!
முனைவர் க. இராஜா
உதவிப்பேராசிரியர்
முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை
ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி
காட்டேரி, ஊத்தங்கரை – 635 207.
திணைப் பெயர்கள்
‘சீரிளமைத் திறம்’ என மணோன்மணியம் சுந்தரானார் வியப்பதும் குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது தொல்காப்பியமாகும் இதனைத ‘தொல்காப்பிய கடலிற் சொல்தீபச் சுற்றளக்கப் பல்கால் கொண்டோடும் படகென்ப’ என்று குணவீர பண்டிதர் வியக்கிறார். அப்படிப்பட்ட தொல்காப்பியம் என்னும் வித்து வளர்ந்து சிறந்து விரித்து கிளை பரப்பி நிழல் தந்து பலரும் பயன்கொள்கின்ற கனிமரமாகத் திகழ்கின
முனைவர் க. இராஜா
உதவிப்பேராசிரியர்
முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை
ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி
காட்டேரிää ஊத்தங்கரை – 635 207.
மின் அஞ்சல் : rajavmctamil@gmail.com
திணைப் பெயர்கள்
‘சீரிளமைத் திறம்’ என மணோன்மணியம் சுந்தரானார் வியப்பதுää குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது தொல்காப்பியமாகும் இதனைää ‘தொல்காப்பிய கடலிற் சொல்தீபச் சுற்றளக்கப்ää பல்கால் கொண்டோடும் படகென்ப’ என்று குணவீர பண்டிதர் வியக்கிறார். அப்படிப்பட்ட தொல்காப்பியம் என்னும் வித்து வளர்ந்து (...)