kathirvel MECH - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kathirvel MECH |
இடம் | : padappai |
பிறந்த தேதி | : 05-Jun-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-May-2022 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
நான் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர்
என் படைப்புகள்
kathirvel MECH செய்திகள்
kathirvel MECH - அருள் ஜீவா அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2019 5:21 pm
தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?
இருக்கோ இல்லையோ .......
சீட்டு முறைக்கு வந்தால்
இவ்வளவு சந்தேகமும் இல்லை
சண்டையும் இல்லை. நான் வாழும்
இங்கிலாந்தில்
ஒரு சீட்டு தபாலில் வரும்
அதை கொண்டுபோய் என் அடையாளத்தை காண்பித்து
வாக்களித்து வருவேன். இங்கே எந்த இரும்பு இயந்திரமும் இல்லை.முளுவதும் மனித உழைப்பே .
அடுத்த நாள் காலையில் முடிவு. அங்கே அடுத்த மாதமே
முடிவு . அந்த இடைவெளியில்
ஆயிரமாயிரம் தப்புக்கள் தவறுகள் .....!!
இது வேண்டாமே என்பதே என்
தாழ்மையான எண்ணம் 29-Mar-2024 10:26 pm
இல்லை 08-Feb-2023 3:37 pm
இல்லை 11-May-2022 12:56 pm
இருக்கிறது 11-Feb-2022 1:57 pm
உயர் அழுத்த மின் கந்த சக்தியை அவளது கண்களில் கண்டு வியந்து போனேன் !
உயர் அழுத்த மின் கந்த சக்தியை அவளது கண்களில் கண்டு வியந்து போனேன் !
அவளது கருவிழியில் இருந்து வந்த அம்பு பாய்ந்து தடுமாறி நின்றேன் இன்னும் தெளியவில்லை
இதையெல்லாம் ஆயிரக் கணக்கான காதல் பைத்தியங்கள் ஏற்கனவே எழுதிவிட்டது. அதை அறியாது சிலர் இன்னும் எழுதிட அந்த தலைப்பில் காதல் என்ற சொல் இருந்தால் ஐம்பது நூறு பேர் பார்க்கிறார்கள். அப்படி
பார்த்தவுடன உங்களைப் போன்றவரகள் தாங்கள் எழுதியது கவிதை என்ற நினைப்பில் தினமும் எதையாவது எழுதித் தள்ளுகிறார்கள். இது கவிதை எழுதி கற்றுக்கொள்ளும் பகுதி. ஆகவே . தமிழில் யாப்புக் கவிதைகளை எழுதப் பழகுங்கள். அது பிழையாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் காதலை அவளிடம் நேரில் சொல்லுங்கள். உங்கள் காதலுக்கு இந்த தளத்தை வடிகாலாக்காதீர். தமிழில் குறட்பா ஆசிரியப்பா போன்ற எளிய யாப்பு கவிதை எழுதிப் பழககுங்கள். யாரோ புண்ணியவான் இந்த எழுத்து தளத்தை
ஆரம்பித்தது..அதை வீணடிக் காதீர். 12-May-2022 7:03 am
மேலும்...
கருத்துகள்