பிரவின் குமார் த - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பிரவின் குமார் த
இடம்:  போந்தூர்
பிறந்த தேதி :  04-Jul-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Aug-2018
பார்த்தவர்கள்:  134
புள்ளி:  10

என்னைப் பற்றி...

துணிவே துணை அச்சமும் தயக்கமும் உன்னை ஒருபோதும் உயர்த்தாது துணிவே உன் கடைசி ஆயுதம் ..!

என் படைப்புகள்
பிரவின் குமார் த செய்திகள்
பிரவின் குமார் த - பிரவின் குமார் த அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2023 6:33 pm

உன் நினைவுகளோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்..!
நிஜத்தில் நீ இல்லை என்பதை ஏற்க மறுத்து..!
ஏன் என் கண்முன் வந்தாய் காலமெல்லாம் என்னை கண்ணீர் விட செய்வதற்க..!
உயிரை மட்டும் விட்டுவிட்டு என் உலகத்தையே உன்னோடு கொண்டு சென்றுவிட்டாய்..!
இதற்கு நீ என்னை கொன்று சென்றிருக்கலாம் நொடி பொழுதில் மடிந்திருப்பேன்..!
இப்படி என்றும் ஆறாத காயங்களை என்னிடத்தில் விட்டுச்சென்று விட்டையே..!
காலமெல்லாம் உனக்காக காத்திருக்க நினைத்தேன் காதலோடு..!
இப்போது என் காலம் என்று முடியும் என்று காத்திருக்கிறேன் கண்ணீரோடு..!
நான் என்ன பாவம் செய்தேன் இப்படி பலநூறு ஈட்டிகள் இதயத்தை துளைக்கிறதே..!
காதலித்தது பாவம் என்றால் இந

மேலும்

உங்கள் கருத்தை ஏற்கிறேன் விரைவில் சரி செய்துகொள்கிறேன் ஐயா.. 23-Jun-2023 9:43 am
முதல் இரண்டு வரி புதுக்கவிதை மற்றவை உரைநடையாக உள்ளது 27-May-2023 9:29 am
பிரவின் குமார் த - படைப்பு (public) அளித்துள்ளார்

25-Feb-2023 4:03 pm

இது இரக்கமுள்ள உலகம். இங்கு இருக்கும் அனைவரும் ஒரு தேவையாகவே அடுத்தவரிடம் பழகுகிறார்கள். சில முட்டாள் மனிதர்கள் மட்டும் தான் உண்மையான அன்பினை காட்டி காயப்படுகிறார்கள். அதில் முதல் முட்டாள் நான் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
மனிதர்கள் ஆபத்தானவர்கள். அவர்கள் நம் மீது காட்டும் அன்பு அதைவிட ஆபத்தானது. அதை வைத்தே அவர்கள் மிக ஆபத்தான ஆயுதத்தை தயார்செய்கிறார்கள். கண் இமைக்கும் நொடியில் அது நம்மை அழித்து விடும். உண்மையான அன்பினை வைத்து காத்திருக்கும் அனைவர்க்கும் உங்களுக்கு கிடைக்க போகும் பரிசின் பெயர் தெரியுமா.?

மேலும்

பிரவின் குமார் த - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2023 5:42 pm

விண்ணில் கண்ட வெண்ணிலவாய் உன்னை பார்கிறேன்..!
கண்ணில் கண்ட கவிதையே நான் உன்னில் முழங்கினேன்..!
மண்ணில் இல்ல மலரினமே உன்னை மனதில் சுமகிறேன்..!
என்னில் வந்து கலந்துவிட்டு காத்துக்கிடக்கிறேன்..!
பெண்ணில் பிறந்த தேவதையே உன்னை வேண்டிக்கிடக்கிறேன்..!
அன்பில் வந்த வார்த்தையே வரியாய் மாற்றினேன்..!
உன்னில் கண்ட காதலைதான் கவியாய் ஊற்றினேன்..!
உன்னில் துளைத்த நாட்களை எண்ணி என்னுள் துலைகிறேன்..!

மேலும்

பிரவின் குமார் த - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2023 4:22 pm

உன்னை வாலி கண்டிருந்தால் வார்த்தைகளால் வர்ணித்து இருப்பான்..!
வைரமுத்து கண்டிருந்தால் வரிகளால் வடித்து இருப்பான்..!
கண்ணதாசன் கண்டிருந்தால் கவிதை கசிந்து இருப்பான்..!
பாரதி கண்டிருந்தால் பாடலாகவே பாடி இருப்பான்..!
இந்த பாவியின் கண்களில் பட்டுவிட்டாயே என்னவென்று எழுதுவேன்..!

மேலும்

பிரவின் குமார் த - அருள் ஜீவா அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2019 5:21 pm

தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?

மேலும்

இருக்கோ இல்லையோ ....... சீட்டு முறைக்கு வந்தால் இவ்வளவு சந்தேகமும் இல்லை சண்டையும் இல்லை. நான் வாழும் இங்கிலாந்தில் ஒரு சீட்டு தபாலில் வரும் அதை கொண்டுபோய் என் அடையாளத்தை காண்பித்து வாக்களித்து வருவேன். இங்கே எந்த இரும்பு இயந்திரமும் இல்லை.முளுவதும் மனித உழைப்பே . அடுத்த நாள் காலையில் முடிவு. அங்கே அடுத்த மாதமே முடிவு . அந்த இடைவெளியில் ஆயிரமாயிரம் தப்புக்கள் தவறுகள் .....!! இது வேண்டாமே என்பதே என் தாழ்மையான எண்ணம் 29-Mar-2024 10:26 pm
இல்லை 08-Feb-2023 3:37 pm
இல்லை 11-May-2022 12:56 pm
இருக்கிறது 11-Feb-2022 1:57 pm
பிரவின் குமார் த - பிரவின் குமார் த அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2023 2:31 pm

வாழ்க்கை முடிந்த இடத்தில் துவங்கும் கதை. சுற்றி உறவுகளின் கூட்டம். மாட்டிய மலர்மாலை மணக்கிறது. வத்தியின் வாசம் வாசலை வழிகாட்டி வீசுகிறது. பறையின் ஓசை ஓங்கி ஒலிக்கிறது. பட்டாசு போக வேண்டிய நேரத்தை பார்க்கிறது.உறவுகள் கூடி அழுது மறுமுறை வருவாயா என அழைத்து நிற்கிறது.அரச அலங்காரமாய் பாடை கட்டி முடிக்கப்பட்டது. இதோ இறுதி ஊர்வலம் என கூறி பத்து கால் பயணம் துவங்கியது. பேசிய நினைவுகளையும் பார்த்த பொழுதுகளையும் எண்ணி மனம் ஒரு முறை சிலிர்க்கிறது. போக வேண்டிய இடம் வந்துசேர்ந்த பின். குழியில் இறக்கி கடைசி முறை முகம் பார்த்துவிட்டு அடக்க வாய்க்கு அரிசி போட்டு மண் போட்டு குழிமுடி குன்றுகட்டி கல் நட்டு வைத்து

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே