பாவியின் கண்களில் பட்ட மொட்டு
உன்னை வாலி கண்டிருந்தால் வார்த்தைகளால் வர்ணித்து இருப்பான்..!
வைரமுத்து கண்டிருந்தால் வரிகளால் வடித்து இருப்பான்..!
கண்ணதாசன் கண்டிருந்தால் கவிதை கசிந்து இருப்பான்..!
பாரதி கண்டிருந்தால் பாடலாகவே பாடி இருப்பான்..!
இந்த பாவியின் கண்களில் பட்டுவிட்டாயே என்னவென்று எழுதுவேன்..!