உன்னில் துளைத்த நாட்கள்
விண்ணில் கண்ட வெண்ணிலவாய் உன்னை பார்கிறேன்..!
கண்ணில் கண்ட கவிதையே நான் உன்னில் முழங்கினேன்..!
மண்ணில் இல்ல மலரினமே உன்னை மனதில் சுமகிறேன்..!
என்னில் வந்து கலந்துவிட்டு காத்துக்கிடக்கிறேன்..!
பெண்ணில் பிறந்த தேவதையே உன்னை வேண்டிக்கிடக்கிறேன்..!
அன்பில் வந்த வார்த்தையே வரியாய் மாற்றினேன்..!
உன்னில் கண்ட காதலைதான் கவியாய் ஊற்றினேன்..!
உன்னில் துளைத்த நாட்களை எண்ணி என்னுள் துலைகிறேன்..!