காதல் பார்வை

அவளது கருவிழியில் இருந்து வந்த அம்பு பாய்ந்து தடுமாறி நின்றேன் இன்னும் தெளியவில்லை

எழுதியவர் : கதிர்வேல் (11-May-22, 12:41 pm)
சேர்த்தது : kathirvel MECH
Tanglish : kaadhal parvai
பார்வை : 221

மேலே