வறுமை

உன்னை வீட்டில் குடிவைத்ததால்
மூன்று வேளை உணவும்
ஆனது ஒருவேளை !

உறவினரும் விட்டு செல்ல
என்னுடன் நீ மட்டும் !

நீ யார் ?
நண்பனா ?
இல்லை, வறுமை !!!

எழுதியவர் : கார்த்திகேயன் (16-Sep-14, 1:24 am)
Tanglish : varumai
பார்வை : 137

மேலே