அப்துல் கலீம்- கருத்துகள்

விதி என்பது நூற்றுக்கு நூறு உண்மை ! அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே போல் மதியால் விதியை வெல்லலாம் என்பதும் உண்மை (இறைவன் நாடினால்!)

இவை இரண்டையும் படைத்த கடவுளே வலிமையானவர்...

தாங்கள் கூறியிருப்பது சரி தான்.. நூலாசிரியர் முன்னுரை எழுதுவார்..
மற்றொரு இலக்கியவாதி அந்நூலுக்கு முகவுரை எழுதுவார்.

தோழியே ! ' பீடிகை' என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு....

1) முகவுரை
2) பீடம்
3) பூந்தட்டு
4) தேர்த்தட்டு
5) அரியணை
6) கடைத்தெரு
7) அணிகலச்செப்பு
8) முனிவர் இருக்கை

முன்னுரை -> 'முக உரை' , 'துவக்க உரை' .
முடிவுரை -> 'இறுதி உரை' .

இது வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து கொள்ளாத மனநிலை... அதீத எதிர்பார்ப்புகள் தான் இதற்க்கு காரணம். அல்லது எதை விரும்ப வேண்டும் என்பதை தேர்வு செய்வதில் உள்ள மன குழப்பம்...

அழகிய கவி நடை. வாழ்த்துக்கள் ஐயா

அழகிய கற்பனை.. வாழ்த்துக்கள் ஏனோக் நெஹும்

அழகிய கற்பனை..
ரசனை மிக்க வரிகள்..
வாழ்த்துக்கள் குமரேசன் கிருஷ்ணன்

உன்
மனத்திரையில்
அரங்கு நிறைந்த காட்சிகளாய்...

அழகிய கற்பனை...

/*ஆறடி நிலமே கிடைக்காத காலமிது
ஆழ புதைக்கவும் இடமிலா ஞாலமிது */

நடைமுறை வாழ்வின் எதார்த்தை எடுத்துரைக்கும் அழகிய கவிதை ஐயா..

அருமை...
கவியாரே! புது அணி ஒன்று படைத்து விட்டீரே!
தங்கள் காதல் பின் வருநிலை அணியை நான்
தற்குறிப்பேற்ற அணி என்று கூறுவேன்..
ஹா ஹா !

உங்கள் மனதின் வெளிப்பாடுகளை கவிதையாக்கிய விதம் அருமை...

/*வாழ்க்கை உண்டியலின்
சேமித்த பாவங்களாய்.... */

அழகிய சிந்தனை.. நட்பே !

அமைதியான சூழ்நிலையில் மனம் பொருத்தது
கோபமான சூழ்நிலையில் மனநிலை பொருத்தது.


அப்துல் கலீம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே