முத்துபாண்டி424 - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  முத்துபாண்டி424
இடம்:  காரைக்குடி
பிறந்த தேதி :  14-Oct-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Mar-2016
பார்த்தவர்கள்:  373
புள்ளி:  128

என்னைப் பற்றி...

என்னுடைய பெயர் சோ.முத்துப்பாண்டி. நான் சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி தாலுகா,பள்ளத்தூர் என்ற ஊரில் வசிக்கின்றேன்.எனது தந்தையின் பெயர் சோ.சோலையன்,எனது தாயின் பெயர் சோ.மகேஷ்வரி.எனக்கு மூன்று அக்கா உள்ளன.நான் டிப்ளமோ எலட்ரிக்கல்&எலட்ரானிக் என்ஜினியர் படித்துவிட்டு சவுதியில்(Saudi அரேபியா) எலட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என்டைய மின் அஞ்சல் முகவரி mpandi21110@ஜிமெயில்.காம் என்னுடைய அலைப்பேசி எண்+918973128433.

என் படைப்புகள்
முத்துபாண்டி424 செய்திகள்

வணக்கம் எம் அன்பு தமிழ் உறவுகளே.....
இன்று தமிழகத்தில் வெகு விமர்சையாக விஜய் தொலைக்காச்சியில் ஓர் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது அதைப்பற்றிதான் இன்று பேசபோகின்றேன்.
அதாவது விஜய் தொலைக்காட்சிக்கும் எனக்கும் எந்த ஒரு தனிப்பட்ட விரோதமும் இல்லை பொதுவான கருத்துக்கள்தான்.

இன்று உலகத்தில் தவிர்க்கமுடியாத பொழுதுபோக்கு என்றால் தொலைக்காட்சிகளும் கைப்பேசியும்தான் அந்த வகையில் பார்க்கும்பொழுது பெரும்பாலான மக்கள் தொலைக்காட்சியில்தான்  மூழ்கி கிடக்கின்றனர்.அப்போ ஒரு தொலைக்காச்சி நிறுவனம் என்ன செய்ய வேண்டும் அந்த மக்களின் வாழ்வியல் முறைகளுக்கும்,கலாச்சார முறைகளுக்கும் ஏற்ற நிகழ்ச்சிகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் ஆனால் அப்படி இங்கு நடப்பதில்லை.
விஜய் தொலைக்காட்சியில்   முதலில் ஓர் நிகழ்ச்சியை எடுத்துக்கொள்ளலாம்.ரெடி ஸ்டெடி கோ என்ற நிகழ்ச்சியை யாரும் கண்டதுன்டா?
இன்று உணவு என்ற பொருள் எவ்வளவு முக்கியம் என்று தெரியும் அதை உற்ப்பத்தி செய்யவது என்று ஓர் விவசாயிக்கு தெரியும்.ஆனால் அந்த நிகழ்ச்சியில் எவ்வளவு உணவுகள் வீணடிக்கின்றனர்.உணவுகளை வீணடிக்காதீர்கள் என்று தொலைக்காச்சியில் வசனங்கள் மட்டும் கூறினால் போதுமா?அதை கடைபிடிக்க வேண்டாமா?
இதை எதிர்த்து ஏன் எந்த ஒரு அமைப்புகளும் இதை தட்டி கேக்க ஏன் முன் வரவில்லை?பயமா?
சரி அது போகட்டும் இரண்டாவதாக இப்போது ஓர் நிகழ்ச்சி பிக்பாஸ் இது அவசியம்தானா?
சரி யாராவது ஒருவர் என் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்.
பிக்பாஸ் வீட்டில் சென்றுள்ள யாராவது ஒருவர் இந்த மண்ணிற்க்காக போராடியவர்களா?
இவர்கள் நல்லவரா கெட்டவர்களா என்று தெரிந்து என்ன பயன் நமக்கு?
இவர்கள் நல்லவர்களா இருந்தா நம்ம என்ன செய்ய போகிறோம்?
கெட்டவர்களா இருந்தா என்ன செய்ய போகிறோம்?
நல்லவர்கள் என்று தெரிந்தால் இவர்களுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்க போகின்றோமா?
கெட்டவர்கள் என்று தெரிந்தால் மரண தன்டனை கொடுக்க போகின்றோமா?
எதற்க்காக இவர்கள் நல்வர்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்?
இன்னொரு விசயத்தை நன்கு கவனியுங்கள் யருமே தன் சுய ரூபத்தையும் மற்றும் பொது மக்களிடம் கெட்ட பெயர் வாங்குமாறு விசயங்களை செய்யமாட்டார்கள் அப்போ ஏற்க்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி எல்லாம் தெரிந்தும் முன் வருகின்றனர் என்றால் அவர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள் அதாவது சுருக்கமாக கூறவேண்டுமென்றால் பணம் பத்தும் செய்யும்.அதுமட்டுமல்ல அந்த நிகழ்ச்சியில் அவர்கள் அணியும் உடைகள் பேசும் பேச்சுகள் எல்லாம் படு கேவளமாக உள்ளது எத்தனை குழந்தைகள் எத்தனை குடும்பங்கள் இந்த நிகழ்ச்சியை கண்டுகொண்டிருக்றது அதற்க்கு ஏற்றவாறு நிகழ்ச்சியை கொடுக்கவேண்டாமா?
சிம்பு பீப் பாடலுக்கு எதிர்த்து வந்த அந்த கூட்டங்கள் எல்லாம் இப்போ எங்கே போனது.இது உங்கள் குழந்தைகளை கெடுக்காதா? 
சரி இதையெல்லாம் தான்டி ஒரு விசயம் நடந்து என்னவென்றால் நாம் ஜல்லிக்கட்டு பிரச்சனையில் அன்னிய நாட்டு குளிர்பானங்களை பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதிமொழியை தூத்துக்குடி பிரச்சனையின்போது பெப்சி,மாசா 1.5 லிட்டர் 65ரூபாய் என்று தமிழகத்தில் மீண்டும் அந்த குளிர் பானங்களை கொண்டு வந்துவிட்டான்.இதையெல்லாம் யாராவது கேட்டோமா அதை மறக்க பிக்பாஸ் வந்தாச்சு பின்ன எப்படி கேட்பது அப்படிதானே.இதுபோன்ற நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளும் தான் இன்று தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கின்றது.
என்றும் எம் உயிர் தமிழோடு...
சோ.முத்துப்பாண்டி.

மேலும்

பேரரசன் அளித்த படைப்பில் (public) kasimuniyan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Jun-2018 1:48 pm

விதைகளை காக்காத பெண்ணும்
வேளாண்மை செய்யாத ஆணும்
காதலிப்பதால்
காமத்திற்கு ஒரு பயனும் இல்லை

மேலும்

மனமார்ந்த மகிழ்ச்சி தலைவி , 29-Jun-2018 12:47 pm
தலைவா இல்லை நன் தலைவி .........ஹாஹாஹா 29-Jun-2018 11:46 am
நன்றி தலைவா 29-Jun-2018 11:39 am
நன்றி தலைவா 29-Jun-2018 11:39 am
முத்துபாண்டி424 - முத்துபாண்டி424 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2018 11:49 pm

இன்று இயக்கலைக்கு வந்த சில பெண்கள்தான்......!
பல ஆண்களின் இயல்பு வாழ்க்கையே இயங்கா வாழ்க்கையாக மாற்றிவிட்டார்கள்......!
போதும் இன்நிலை வாழட்டும் ஆண்கள் அழிய போகின்ற கொஞ்சம் நாளை.....!
வாழ விடுங்கள் வாழ்க்கை இதுதான என்பதை புரிய முயலுங்கள்.....!

என்றும் எம் உயிர் தமிழோடு....
சோ.முத்துப்பாண்டி.

மேலும்

நன்றி ஐயா தங்கள் கருத்துக்கு 27-Jun-2018 11:31 pm
ஒரு பெண்ணின் நம்பிக்கையில் சாதித்த ஆண்கள் தான் மண்ணில் ஏராளம் நண்பரே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jan-2018 9:24 am
முத்துபாண்டி424 - முத்துபாண்டி424 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2017 11:00 am

இந்து என்ற மூன்று எழுத்தால் இந்து ஆனோம்...!
முஸ்லிம் என்ற நான்கு எழுத்தால் முஸ்லிம் ஆனோம்.....!
கிருஷ்டின் என்ற ஐந்து எழுத்தால் கிருஷ்டின் ஆனோம்.....!
மதங்களை கடந்து ஆறவிவு கொண்ட மனிதர்கள் என்ற ஆறு எழுத்தால் மனிதர்கள் ஆவோம்.....!
மனிதர்கள் என்ற உணர்வோடு வாழ்வோம்.....!
இந்த மண்ணில் நாம் மாண்டுபோகும் வரையும்.....!

மேலும்

முத்துபாண்டி424 - முத்துபாண்டி424 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2016 1:09 pm

என் கருப்பு தமிழச்சியே......
உன்னை கோவில் கோபுரத்தில் பல வர்ணங்கள் பூசி சிலை வடித்து வைத்தாலும்......!
உன் கருப்பு நிறம் கொண்ட கருஞ் சிலை தானடி கருவறையில் நிற்க்கின்றது கடவுளாய்......!

மேலும்

நன்றி அண்ணா..... 05-Dec-2016 5:32 pm
கருப்பு நிறம்கூட அழகாகும் நம் தமிழ் பெண்ணிற்கு.அழகான கவி...! இல்லக்கருவறையில் வீற்றிருக்கும் சிலைகளன்றோ!.அருமையான சிந்தனை .வாழ்த்துக்கள் 28-Nov-2016 7:17 pm
முத்துபாண்டி424 - முத்துபாண்டி424 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 12:35 am

கை நீட்டி அடித்த அடியும் வலிக்கவில்லை.....!
கால் நீட்டி உதைத்த உதையும் வலிக்கவில்லை.....!
உன் வாய் பூட்டிய மௌனம் தான் வலிக்கின்றது.....!

மேலும்

கருத்துக்கு நன்றி தோழரே.... 05-Dec-2016 5:31 pm
உண்மைதான்..பிடித்தமானவர்கள் செயல்கள் ஒவ்வொன்றும் மனதோடு தாக்கம் செலுத்தும் தாகங்கள் 14-Nov-2016 9:17 am
முத்துபாண்டி424 - முத்துபாண்டி424 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2016 11:47 am

கல்லாய் இருந்த என் இதயத்தில்.....!
காதல் எனும் சிற்ப்பி கொண்டு.....!
வலியில்லாமல் அன்பு எனும் "உளி"கொண்டு துளையிட்டு......!
என் இதயத்தில் குடியேறியவள் நீதானடி....!
என் காதலியே......!

மேலும்

ஆம் தோழரே.... 12-Nov-2016 1:03 pm
மரணம் வரை மனதின் பதிவுகள் அழிவதில்லை 11-Nov-2016 5:09 pm
முத்துபாண்டி424 - முத்துபாண்டி424 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2016 8:59 pm

வலிக்கு வரிகள் கொடுப்பதும் ...
வரிக்கு வலிகள் கொடுப்பதுதான்
காதல்.....

மேலும்

பகிர்ந்ததற்கு நன்றி தோழா 11-Mar-2016 4:17 pm
மிக்க நன்றி. 11-Mar-2016 12:38 pm
உண்மை தான்..காதல் வரிகளுக்கு வலியை மட்டும் கொடுப்பது இல்லை..அழகைக் கொடுக்கிறது..கவிதை அறியா பலருக்கு கவிதைகளையும் கொடுக்கிறது..அழகு..வாழ்த்துக்கள்.. 11-Mar-2016 12:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (8)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே