இனிய கவி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இனிய கவி |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 396 |
புள்ளி | : 93 |
இயற்பெயர் ஷர்மிலா..மேலாண்மை முதுகலை பட்டதாரி..தமிழ் கவிதைகளில் ஈடுபாடு அதிகம்..கவிதை எழுதுவது பிடிக்கும்..கற்பனையில் யோசிப்பது பிடிக்கும்..மஞ்சள் நிற ரோஜா பிடிக்கும்..மனதிற்கு இதமான பாடல் பிடிக்கும்..
கதவு திறந்திருக்கு-உன்
நினைவென்கோ போயிருக்கு,
காதல் பறவைரெண்டை-உன்
கண்கள் பார்த்திருக்கு.,
கொதித்து உடலிற்கு
குடத்தில் நீரிருக்கு.,
பட்டு உடுத்தி இந்த
மொட்டு பூத்திருக்கு.
களவுக்கதிரவனே கன்னம் வருடாதே !
காதலன் வரவுக்காய் கன்னி காத்திருக்காள் !.
-கங்கைமணி
நம் இன்றைய தாய்க்குலங்கள்
பட்டிலே உடையுடுத்தி
பிறை நெற்றி தனில்
பொட்டிட்டு
முழு நீள முடி வளர்த்து
சிரம் தனிலே சரம் வைத்து
காலில் கொலுசு ஆடிடவும்
கையில் வளையல்
தவழ்ந்திடவும்
மூக்கு தனில் மூக்குத்தி
மின்னிடவும்
அன்ன நடையில்
அழகுத் தாரகையாய்
வலம் வந்தார்கள்
நம் அன்றைய
தாய்க்குலங்கள்.......!!
காலத்தின் மாற்றமாம்
தொழிநுட்ப வளர்ச்சியாம்
புது நாகரீக தோற்றமாம்
என்ற முகமூடி தனில்
மறைந்து கொண்டு
குட்டையாய்
உடை உடுத்தி
கட்டையாய்
முடி வளர்த்து
கத்தரித்து அதை
கெடுத்து
அரைப் பாவாடை
தான் அணிந்து
அரை உடம்பை
காட்டிக் கொண்டும்
புருவமதை கரிக்குச்சியாய்
தேய்த
நீ இல்லை எனில்
நானும்
பிச்சைக்காரி தான்
உன் அன்பை தேடி
தெரு தெருவாய் சுற்றுவேன்
நீ இல்லை எனில்
நானும் பைத்தியக்காரி
தான்
உன்னை தேடி
என்னை மறந்து
யாவையும் தொலைத்து
அலைந்து திரிவேன்
நீ இல்லை எனில்
நானும் பேய் பிடித்தவள்
தான்
உலகத்தை இழந்து
எனக்குள்ளேயே
பேசிக்கொள்வேன்
சிரித்துக்கொள்வேன்
நீ இல்லை எனில்
நானும் தான் இல்லை
~ பிரபாவதி வீரமுத்து
==++==++==++==++==++==
மனதை இழந்து விட்ட நான்
மனநிலை பாதிக்கப்பட்டவளாம்
நான் இன்னும்
உயிரோடு தான்
இருக்கிறேனாம்
மருத்துவன்
சொல்கிறான்
மருந்து
எடுத்துக்கொண்டால்
பிழைத்துக்
கொள்வேனாம்
அதுவும் சரிதான்
மருந்தை தா
நீ இல்லை எனில்
நானும்
பிச்சைக்காரி தான்
உன் அன்பை தேடி
தெரு தெருவாய் சுற்றுவேன்
நீ இல்லை எனில்
நானும் பைத்தியக்காரி
தான்
உன்னை தேடி
என்னை மறந்து
யாவையும் தொலைத்து
அலைந்து திரிவேன்
நீ இல்லை எனில்
நானும் பேய் பிடித்தவள்
தான்
உலகத்தை இழந்து
எனக்குள்ளேயே
பேசிக்கொள்வேன்
சிரித்துக்கொள்வேன்
நீ இல்லை எனில்
நானும் தான் இல்லை
~ பிரபாவதி வீரமுத்து
==++==++==++==++==++==
மனதை இழந்து விட்ட நான்
மனநிலை பாதிக்கப்பட்டவளாம்
நான் இன்னும்
உயிரோடு தான்
இருக்கிறேனாம்
மருத்துவன்
சொல்கிறான்
மருந்து
எடுத்துக்கொண்டால்
பிழைத்துக்
கொள்வேனாம்
அதுவும் சரிதான்
மருந்தை தா
மூலிகை இலைகளோ உன் உதடுகள்...
எல்லா நோயும் சாகிறது ஒரே முத்தத்தில்.....
===========
கிசு கிசு பேசும் முத்தம்...
கிச்சு கிச்சு மூட்டும் முத்தம்....
காதோர முத்தம்.....
==========
மனிதனை எந்திரனாக்கும் முத்தம்....
எந்திரத்தில் மனிதம் பார்க்கும் முத்தம்.....
===============
அவளுக்கும் எனக்கும் இடையில்...
என் மகள் - தூதுபறா....
சிற்சமயம் முத்தங்களை சுமப்பாள்....
=============================
எரிமலையாய் கோபம்...
பனிமலையாய் உறைந்தது...
ஒரே முத்தத்தில்.....
==============================
காகிதமும் உயர்திணை......
காதல் கடிதத்தில் உன் முத்தம்....
============================
தாடி மீ
நேரத்துக்கு நிறமடிக்கும்
மனிதப் பிறழ்வுகளில்
காரணம் ஒன்றுமேயில்லை...
கடைசி வாய்
கஞ்சிக்கும் மாறும்...
கல்லச் சாராய மணத்துக்கும்
மாறும்...
பிணம் தின்னும் கழுகின்
விரல் பிடித்த
குருட்டுப் பிணிகளின்
மொத்தமென
உடல் முழுக்க உள்ளாடை
மூடிய மனிதன்தான்
காலத்தையும் திட்டுகிறான்
கனவுகளையும் திட்டுகிறான்...
சுயம் அறுக்கும்
துரோகக் குருதிகளில்
சொட்டியிருக்கலாம்
நம்பிக்கையின் உலை
சொட்டும் மனித
பாழ்களும்...
எதிர்க்காற்றில் நீந்தியவன்தான்
புதிர் உடைக்கிறான்..
புதிரோடு உங்கள் தத்துவ
மயிர்களையும்
உடைக்கிறேன் நான்...
போங்கடா பெரிய மனுஷங்களா...
கவிஜி
பழையன அனைத்தும் புதிதாய் தெரிவதும்,
கைப்பட்ட குப்பைகள் புதையல் ஆவதும்
இந்த காதலில் தான். .
கண்கள் நான்கும் பேசுவதும்,
கனவை சுமந்து தூக்கத்தை இழப்பதும்
இந்த காதலில் தான். .
காலத்தை மறந்து காத்திருப்பதும்,
வயது கூடாமல் பிடித்துவைப்பதும்
இந்த காதலில் தான். .
கனிக்கு ஆசைப்பட்டு விதையாவதும்,
வேலியில்லாத போதும் வரம்பு மீறாததும்
இந்த காதலில் தான். .
அன்பைத் தேடி அனாதையாவதும்,
நாணயம் தேடி சில்லரையாவதும்
இந்த காதலில் தான். .
டிப்ஸ் ! டிப்ஸ் !! & அறிந்து கொள்வோமே!
1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
*
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
*
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
*
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
*
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது
நானா இப்படி??
விட்டத்தில் விண்மீன்
கூட்டத்தைக் கண்டதில்லை..
ஜன்னலின் கம்பிவழி
நிலவினை ரசித்ததில்லை..
தீண்டிய காற்றினை
தென்றலாய் உணர்ந்ததில்லை..
தலையணையில் பூவாசம்
மோகினியின் பயமுமில்லை..
தெப்பக்குள மீன்களுக்கு
பொரியிட்ட பழக்கமில்லை..
தேநீரை ஆறவைத்து
அசைபோட்டு அருந்தியதில்லை..
கோழியிறகை கையில் சுற்றி
குழம்பிய சேதியில்லை..
பூக்களுக்கும் வலிக்குமென
புதுமையாய் நினைத்ததில்லை..
புல்வெளியில் பூச்சிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தியதில்லை..
கவிதையெழுத முயன்று - அதன்
கிறுக்கலில் காதலை ருசித்ததில்லை..
தென்னந்தோப்பு மரத்திலெல்லாம்
உன்பெயரை செதுக்கிவைத்து
மழைய
இந்த சட்டமன்றத் தேர்தலில் அர்ஜுன் போல நீங்கள் ஒரு நாள் முதல்வராக தேர்ந்தெடுக்கபட்டால் என்ன செய்வீர்கள் தோழமைகளே..???????
இயற்றும் இந்தக் கவியில்
மறந்துவிட்ட வார்த்தைகளுக்கு
சொந்தக்காரி அவளோ..
நான் கவிஞன் அல்லன்;
ஆனால் எப்படிப் பிறந்தாள்?
எனக்குள் கவிதையாய்..
தொடுவானச் சிவப்பெடுத்து
மாதுளைப் பூவிதழில் தோய்த்து
வர்ணம் சேர்த்தாளோ
வஞ்சி அவள் அதரத்திலே..
கருமேகம் குழைத்தெடுத்து
கரியிரவின் இருள் திருடி
மையழகு சேர்த்தாளோ
மடந்தை அவள் விழிகளிலே..
செவ்வல்லி இதழ் மேலே
பரிதி தன் கதிர்ப்பட்டு
மின்னும் பனித்துளி போலே
நாணல் அழகியாளவள் கன்னப்பருவும்
எனைக்கண்டு மின்னியதே..
நீர் சேரா நிலையில் நின்று
தளிர்க்கொடி இளைத்தாற் போல்
சிறுத்த அவள் சிருங்கார இடைக்கண்டு
சிறியேன் நானும் சில்லாய்த்தான் ப
A -ன்னுடைய பார்வையில்
B -ம்பரமாய் தோன்றியவளே..
C -ங்கார நடை நடந்து
D -சம்பர் பூ போல
E -தழ் சிந்தும் தேன் அமுதே..
F -ப்பொழுதும் பார்க்கையில்
G -வ்வுனு ஏறுதே
H -ல் ஊறுதே..
I -ம் புலனும் அடக்கி
J -பம் பண்ணி காத்திருக்கிறேன் உனக்காக..
K -லி செய்வோர் செய்யட்டும்
L -ல்லா நாளும்
M -முடைய பேச்சிலும்
N -னுடைய மூச்சிலும்
O -ன்றாகி விட்டேன் உன்னோடு..
P -தற்றாமல் சொல்லிவிடு
Q -வில் பலபேர் நின்றாலும் என்
R -மோனியம் நீதான்..
S -என்று சொல்லும் வரை
T -க் டிக் கென்று அடிக்குது மனசு
U -ன் உலகம் நான் என்று
V - ண்ணுலகம் போனாலும்
W -ர்ல்டே எதிர்த்தாலும்
X -ரே போல் படமா