காதல் கிறுக்கல் - a b c d
A -ன்னுடைய பார்வையில்
B -ம்பரமாய் தோன்றியவளே..
C -ங்கார நடை நடந்து
D -சம்பர் பூ போல
E -தழ் சிந்தும் தேன் அமுதே..
F -ப்பொழுதும் பார்க்கையில்
G -வ்வுனு ஏறுதே
H -ல் ஊறுதே..
I -ம் புலனும் அடக்கி
J -பம் பண்ணி காத்திருக்கிறேன் உனக்காக..
K -லி செய்வோர் செய்யட்டும்
L -ல்லா நாளும்
M -முடைய பேச்சிலும்
N -னுடைய மூச்சிலும்
O -ன்றாகி விட்டேன் உன்னோடு..
P -தற்றாமல் சொல்லிவிடு
Q -வில் பலபேர் நின்றாலும் என்
R -மோனியம் நீதான்..
S -என்று சொல்லும் வரை
T -க் டிக் கென்று அடிக்குது மனசு
U -ன் உலகம் நான் என்று
V - ண்ணுலகம் போனாலும்
W -ர்ல்டே எதிர்த்தாலும்
X -ரே போல் படமாக்கிய உன்னை
Y -யாரமாய் வைத்துள்ளேன் என் இதயத்தில்..
Z - ல் ஆவது எப்போது ???????