இனிய கவி- கருத்துகள்
இனிய கவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
இனிய கவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
காதல் தரிசனத்திற்கு ஏங்கும் விழிகள் ..உணர்ச்சிகளின் ஆழமான வார்த்தை அமைப்பு....ஏற்றுக்கொள்ள வேண்டுதல்கள்..உங்களுக்காக..
முத்தத்தில் ஒரு ஆராய்ச்சிக்கவிதை .. நன்று..
சாட்டை அடி ஒவ்வொரு வரிகளிலும்..வாழ்த்துக்கள்..
காதலின் அனைத்து இயல்புகளும் அழகு..இந்த கவிதை போல..வாழ்த்துக்கள்..
அருமையான வரிகள்..ரசனை..வாழ்த்துக்கள்..
அழகு..அன்பைப் போல உங்கள் கவியும்.. வாழ்த்துக்கள்..
அனைத்தும் அருமை..
ரசிக்க வைக்கிறது வரிகள்..சிறு புன்னகையுடன் படித்தேன்..நன்று..
உண்மை தான்..;)
..........
வெற்றி*
நல்ல பகிர்வு..இதை இப்பொழுது தான் நான் அறிந்தேன்..போர் முடிந்து பாண்டவர்கள் வற்றி அடைந்தது வரை மட்டுமே நான் அறிந்தது..நன்றிகள்..
அருமை அருமை..படிக்கத்தூண்டுகிறது பலமுறை..வார்த்தைகள் அழகு.. தொடருங்கள் நண்பரே..
அழகு நண்பரே...தொடரட்டும் நிலவின் கவிதைகள்.....
காலம் மாறும்..கவலையும் மாறும்..
அருமையான துளிப்பாக்கள் நண்பரே..
தாங்கள் அமைத்தது - கொண்டேன்..அதற்கு சொன்னாள் தான் சரி..மாற்றி விட்டீர்கள்..நன்று..
அருமை..
அவர் கூறியதற்கு தானே சிரித்து கொண்டீர்கள்..இப்பொழுது தான் பொருள் சரியாக இருக்கிறது..
அழகான வரிகள்.. கண் முன் காட்சிகள் நிறைகிறது..கவியில் உயிர்..வாழ்த்துக்கள்..
அந்த ஊர் எங்கு இருக்கிறது???