விசயகாந்த் முதல்வர் ஆவாரா ?

மக்கள் நலன் கூட்டணியுடன் விசயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்து விசயகாந்த் முதலமைச்சராக பதவி ஏற்பாரா ?

உங்கள் வாக்கு ம.ந. கூ+ தே.மு. தி.க விற்கு அளிப்பீர்களா.?

ஆம் எனில் ஏன்.?

இல்லை எனில் ஏன் ?



கேட்டவர் : இளங்கோவன்
நாள் : 27-Mar-16, 2:02 pm
0


மேலே