விரதம்

இன்று விரதமென்று அம்மா சொன்னாள்
மெல்லச் சிரித்துக்கொண்டேன்
வறுமையினால் தினமும் விரதம் இருப்போருக்கு
அருள்புரியாத ஆண்டவன் நமக்கென
செய்யபோகிறானென்று!

எழுதியவர் : கார்த்திக் (5-Apr-16, 12:29 pm)
Tanglish : viratham
பார்வை : 262

மேலே