வறுமையை ஒழிப்பேன்

வறுமையை ஒழிப்பேன் என்று சொன்ன
மந்திரிகளின் சபதம் - அவர்கள்
அடுத்த தேர்தலுக்கு
சொத்துப்பட்டியல் தாக்கல் செய்யும் போது
தான் புரிகிறது!

எழுதியவர் : கார்த்திக் (5-Apr-16, 12:14 pm)
பார்வை : 202

மேலே