கார்த்திக் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திக்
இடம்:  சிவகங்கைச் சீமை
பிறந்த தேதி :  29-Nov-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Apr-2016
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  28

என் படைப்புகள்
கார்த்திக் செய்திகள்
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2019 5:05 pm

என்னோடு
என் மகள் பெற்ற
வெற்றியில்
என் தந்தையின்
தோல்வியின்
ரகசியம்!!!

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2019 5:00 pm

காடுகளுக்குள்
காரை வீடுகள்
தன் வீட்டைத்தேடி
விலங்குகள்!!!

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2019 10:52 pm

நீ சேலை கட்டிக்கொண்டு

நடக்கையில்

காற்றில் தவழும் முந்தானை

தலைப்பை தேடிக்கொண்டிருக்கிறாய்

நானோ சேலை கட்டிய

இந்த கவிதைக்கு

தலைப்பை

தேடுகின்றேன்!!!

 

பெண்ணே

நீ மழையில்

நனையாதே

கவிதை  மழையில்

நீ நனையலாம்

மழையில்  கவிதை

நனைதல் தகுமோ?

 

நீ

எத்தனை புள்ளிவைத்து 

கோலமிட்டாலும்

என்னை காணும்போது

வெட்கத்தில்

உன் கால்

கட்டைவிரல் இடும்  கோலத்திற்கு

இணையாய் எதைச்சொல்ல....

 

சில நிமிடங்களில்

கடக்கும் 

புயலும் இருக்கத்தான்

செய்கின்றது

ஆம் நீ என்னை

கடந்து செல்லும்போதும்

அப்படித்தான்  என்

மனது இருக்கின்றது....

 

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2018 5:07 pm

ஊருக்குள்
கலவரம் முன்னெச்சரிக்கையாய்
சிலை செய்யும்
ஸ்தபதிகளின் வீட்டுக்கு
முன் பணம் !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
மேலே