நாகரிக பெற்றோர்

இடுப்பில் பேம்பர்ஸை கட்டிக்கொண்டு வீட்டுக்குள் குழந்தை
வெளியில் பேப்பரும் கையுமாய் நாயோடு நாகரிக பெற்றோர்....

எழுதியவர் : Karthik (21-Apr-22, 8:25 am)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : naakarika petror
பார்வை : 56

மேலே