மனம்

அரை நொடி கூட எடுத்து
கொள்ளாத அடுத்த கண்டம்
வரை போகும் மனது தான்

அன்பிற்கு அடிமையாகி பிறகு
அவளை விட்டு நகரவே மறுக்கிறது

எழுதியவர் : (20-Apr-22, 7:13 pm)
Tanglish : manam
பார்வை : 70

மேலே