தேன் துளி 1

ஆண்டவன் மீது வைக்கும் நம்பிக்கை

என்றும் வீணாவது இல்லை...

நம் மீதும், நம் திறமை மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையையை

பொருத்துதான் நம் வெற்றி நியமனப் படுகிறது...
----------------------------

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (5-Apr-16, 12:45 pm)
பார்வை : 96

மேலே