யுவராஜ்மா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யுவராஜ்மா
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  12-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jan-2016
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  33

என் படைப்புகள்
யுவராஜ்மா செய்திகள்
யுவராஜ்மா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2016 4:53 pm

மாயப்பெண்
அடியே ...
அடி அடியாய்
உன்னால் எழுதிய வரிகள்
எல்லாம் இன்று மறைந்துவிட்டதே....
நீ மாயப்-பெண்-ணோ ....
===============================
பயந்து ஓடிய பசி
வலுக்கட்டாயமா ஹோட்டலுக்குள்
என்னை இழுத்துச்சென்ற பசி ....
விலைபட்டியலை கண்டதும்
பயந்து ஓடி விட்டது....
என்ன வேண்டும் என்றார்கள்...
ஆர்டர் செயதேன் மீண்டும் வருக என்பதை
அழிக்க சொல்லி...
==============================
பறக்கும் படை
தேர்வு அறையில் மாணவர்கள்
தலைக்கு மேல் பறந்து சென்ற சிட்டுக்குருவிகள் ...
இதுதான் பறக்கும் படையோ.....
===============================

மேலும்

அழகானத் துளிகள் ... வாழ்த்துக்கள் .... 20-Aug-2016 7:35 am
சிந்தையின் சிதறல்கள் அனைத்தும் நிதர்சனம் 20-Aug-2016 7:20 am
யுவராஜ்மா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2016 10:58 am

மூலிகை இலைகளோ உன் உதடுகள்...
எல்லா நோயும் சாகிறது ஒரே முத்தத்தில்.....
===========
கிசு கிசு பேசும் முத்தம்...
கிச்சு கிச்சு மூட்டும் முத்தம்....
காதோர முத்தம்.....
==========
மனிதனை எந்திரனாக்கும் முத்தம்....
எந்திரத்தில் மனிதம் பார்க்கும் முத்தம்.....
===============
அவளுக்கும் எனக்கும் இடையில்...
என் மகள் - தூதுபறா....
சிற்சமயம் முத்தங்களை சுமப்பாள்....
=============================
எரிமலையாய் கோபம்...
பனிமலையாய் உறைந்தது...
ஒரே முத்தத்தில்.....
==============================
காகிதமும் உயர்திணை......
காதல் கடிதத்தில் உன் முத்தம்....
============================
தாடி மீ

மேலும்

விதவிதமாய் முத்தங்கள்... அழகு நண்பரே 15-May-2016 9:00 am
முத்தங்களின் ஆய்வு அழகு 14-May-2016 9:17 pm
முத்தத்தில் ஒரு ஆராய்ச்சிக்கவிதை .. நன்று.. 14-May-2016 11:59 am
முத்தங்கள் முத்து முத்தான வரிகளில் வாழ்த்துக்கள் நண்பா ... 14-May-2016 11:18 am
யுவராஜ்மா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2016 6:46 pm

ஊரெங்கும் அரசியல் பேச்சு...இந்த தடவை எந்த கட்சி ஜெயிக்கும்...எது மண்ணை கவ்வும் என்று....
அரசியல்வாதிகள் அறிக்கைகள் நிரப்பிய வண்ணம் தொலைக்காட்சிகளை தொல்லைகாட்சிகளாக மாற்றி கொண்டிருக்கிறார்கள்....
எது எப்படி இருப்பினும் தமிழகம் மட்டும் இல்ல... இந்திய முழுவதும் மாற வேண்டிய இரண்டு கட்டாயங்கள்.....
ஒன்று ,அனைவருக்கும் வேறுபாடில்ல ஒரே கல்வி...இலவச கல்வி....
இரண்டு, நவீன வசதிகளுடன் கூடிய அரசு இலவச மருத்தவமனை...அனைத்து பிரிவு மருத்துவர்களும் அரசு மருத்துவ மனையில் பணியாற்ற வேண்டும்....
என்னுடைய மனுக்கள்:
அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறினாள் அவர்களின் மீதான பொது மக்கள் பார்வை கொஞ்சம் கோவமா

மேலும்

யுவராஜ்மா - அரவிந்த் ரகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2016 10:15 pm

எல்லாரும் மாறி மாறி முகம் துடைத்துவிட்டு மடித்து வைத்திருக்கும் கர்ச்சீப்பில் மறைந்திருக்கிறது ப்ரண்ட்ஷிப்
- அரவிந்த்

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 27-Feb-2016 2:45 pm
அருமை... 27-Feb-2016 2:38 pm
பார்வைக்கும் பதிவுக்கும் மிக்கநன்றி நண்பரே 27-Feb-2016 1:01 am
நட்பு எனும் காற்றால் தான் அகிலம் எனும் பந்தும் சுழல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Feb-2016 11:16 pm
யுவராஜ்மா - அரவிந்த் ரகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2016 5:08 pm

யார் வீசியது பந்தை
இவ்வளவு தூரத்தில் - நிலா
--------------------------------------------------------

நேற்று வரை எனக்கு
இன்று முதல் உனக்கு
பாலும் பாசமும் - தம்பி
-------------------------------------------------------

இன்னொரு அம்மா - பாட்டி
---------------------------------------------------------

எண்ணப்போகிறேன் - நட்சத்திரங்கள்
-----------------------------------------------------------

என்னைப்போல் ஒருவன் - கண்ணாடி
-----------------------------------------------------------

எப்படி பந்து போட்டாலும்
அடிக்கிறான் - சுவர்
---------------------------------------------

மேலும்

நன்றி சகோ.. 26-Feb-2016 4:43 pm
இனிமையான கவிதை..... உள்ளம் மகிழ்ந்தேன்..... நண்பா..... அரவணைப்பில் இன்னொரு அப்பா -அண்ணன் (அரவிந்த்) 26-Feb-2016 4:18 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 26-Feb-2016 2:25 pm
அத என்னவச்சு எனக்கேவா சதி சதி.... மழலையில் 26-Feb-2016 1:38 pm
யுவராஜ்மா - யுவராஜ்மா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2016 5:28 pm

காதல் பக்தி.....
என் நெற்றியில்
குங்கும பட்டைகள்....
உன் உதடுகள்.......
முத்தம்.....

===============================

குளிர் ஜுரம்....
பத்தாகும்
முத்தம்........

===============================

தலைவலி ....
தைலமாகும்
முத்தம்......

===============================

புத்தம்புது காலை....
இதழ் சுடும் காபி ....
முத்தம்.......

===============================

பளிச்...பளிச்....
அறை பட்ட
கன்னத்தில்......
இச்..இச்....
முத்தங்கள்......

==============================

மேலும்

நல்ல துவக்கம் தொடர்ச்சி தான் சற்றே தொய்வு எனினும் முடிவு சிறப்பே !! 24-Feb-2016 5:36 pm
நன்றி நண்பா...... 24-Feb-2016 5:32 pm
முத்தங்களின் பரிணாமங்கள் அழகு 24-Feb-2016 5:30 pm
யுவராஜ்மா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2016 5:28 pm

காதல் பக்தி.....
என் நெற்றியில்
குங்கும பட்டைகள்....
உன் உதடுகள்.......
முத்தம்.....

===============================

குளிர் ஜுரம்....
பத்தாகும்
முத்தம்........

===============================

தலைவலி ....
தைலமாகும்
முத்தம்......

===============================

புத்தம்புது காலை....
இதழ் சுடும் காபி ....
முத்தம்.......

===============================

பளிச்...பளிச்....
அறை பட்ட
கன்னத்தில்......
இச்..இச்....
முத்தங்கள்......

==============================

மேலும்

நல்ல துவக்கம் தொடர்ச்சி தான் சற்றே தொய்வு எனினும் முடிவு சிறப்பே !! 24-Feb-2016 5:36 pm
நன்றி நண்பா...... 24-Feb-2016 5:32 pm
முத்தங்களின் பரிணாமங்கள் அழகு 24-Feb-2016 5:30 pm
யுவராஜ்மா - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2016 8:48 am

இதுவரை மூன்றுமணி நேரமாக பேசிய தலைவரின் பேச்சுக்கு யாருமே கைத்தட்டாததால்.. அவர் மீண்டும் தனது உரையை முதலிலிருந்து தொடங்குவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

மேலும்

தேர்தல் நேரத்தில் உங்கள் படைப்பு பயமுறுத்துகிறது தொடரட்டும் உம் நகைச் சுவைப் படைப்பு இலக்கியம் நன்றி . . 01-Mar-2016 4:23 am
ஹா ஹா....... மறுடியும் முதல இருந்தா..... 23-Feb-2016 4:45 pm
அருமை, ஒருவேளை காது கேளாதோர் அரங்கில் பேசிகொண்டிருப்பாரோ - மு.ரா. 23-Feb-2016 9:31 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

அரவிந்த் ரகு

அரவிந்த் ரகு

ஆலங்குடி,புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (1)

அரவிந்த் ரகு

அரவிந்த் ரகு

ஆலங்குடி,புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (1)

அரவிந்த் ரகு

அரவிந்த் ரகு

ஆலங்குடி,புதுக்கோட்டை
மேலே