யாருமே கைத்தட்டாததால்

இதுவரை மூன்றுமணி நேரமாக பேசிய தலைவரின் பேச்சுக்கு யாருமே கைத்தட்டாததால்.. அவர் மீண்டும் தனது உரையை முதலிலிருந்து தொடங்குவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Feb-16, 8:48 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 358

சிறந்த நகைச்சுவைகள்

மேலே