எத்தன தொகுதி கொடுப்பாங்க

அந்தக் கட்சியில நாம கூட்டணி சேர்ந்தா எத்தன தொகுதி கொடுப்பாங்க..?

தமிழ் நாட்ல எந்த தொகுதியும் தரமாட்டாங்களாம்.. வேணா டெல்லில ரெண்டு தொகுதி தராங்களாம்.. அங்க தேர்தல் நடக்கும் போது பயன்படுத்திக்கணுமாம்...

?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Feb-16, 8:47 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 205

மேலே