சினிமா சூட்டிங்

இன்ஸ்பெக்டர் : யோவ் ஏட்டு உங்களையே காவலுக்கு வச்சிக்கிட்டு பட்ட பகல்ல நாடு ரோட்ல ஒருத்தன வெட்டி போட்டு போய்ருக்காங்க ,என்னய்யா செஞ்சிக்கிட்டு இருந்தீர்கள்

ஏட்டு : சார் சினிமா சூட்டிங்க்னு சொல்லி பாதுக்காப்பு கேட்டிருந்தாங்க சார்,ஏமாதிட்டாங்கசார்.

எழுதியவர் : hajamohinudeen (23-Feb-16, 10:35 am)
பார்வை : 256

மேலே